Roman script

Male Part
Kaniyo paago karkando
Kaadhil paayum madhura mozhi
Female : Kanavo nanavo idhuvellaam
Kadhaiyil kaanum karpanaiyo
Male Part
Kanavilae naan kanda kalaimaniyae
Karuththinilae kalantha kannmaniyae
Karpukkarasiyae kannagiyae….aa…aa…aa…
Karpukkarasiyae kannagiyae
En karangalai pattri kaarigaiyae
Male Part
Kaniyo paago karkando
Kaadhil paayum madhura mozhi
Female Part
Anaiyillaa vellamaam umathanbae
Aa…aa…aa…aa….aa….aaa…
Anaiyillaa vellamaam umathanbae
Adainthathum en thavappayan andro
Inaiyillaa bakkiyam pettravargal
Ennai pol ulagil evarumundo
Male Part
Kaniyo paago karkando
Kaadhil paayum madhura mozhi
Male Part
Unmai anbin iruppidamae
Unnaippol kaanavum kidaiththidumo
Unmai anbin iruppidamae
Unnaippol kaanavum kidaiththidumo
Female : Aa…aa….aa….aa…aa…aa…aa…aa….
Female Part
Anbe endrum nilaiththidumo
Anaiyaa sudaraai vilangidumo
Anbe endrum nilaiththidumo
Anaiyaa sudaraai vilangidumo
Female : Aa…aa….aa….aa…aa…aa…
Male Part
Inbam ellaam nam sonthamae
Female : Endrum piriyaa ananthamae
Both : Kaniyo paago karkando
Kaadhil paayum madhura mozhi

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி
ஆண் : கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி
பெண் : கனவோ நனவோ இதுவெல்லாம்
கதையில் காணும் கற்பனையோ
ஆண் : கனவிலே நான் கண்ட கலைமணியே
கருத்தினிலே கலந்த கண்மணியே
கற்புக்கரசியே கண்ணகியே......ஆ...ஆ...ஆ...
கற்புக்கரசியே கண்ணகியே..
என் கரங்களைப் பற்றிய காரிகையே.....
ஆண் : கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி
பெண் : அணையில்லா வெள்ளமாம் உமதன்பே....
ஆ....ஆ....ஆ.....ஆ...ஆஆ.....
அணையில்லா வெள்ளமாம் உமதன்பே
அடைந்ததும் என் தவப்பயன் அன்றோ
இணையில்லா பாக்கியம் பெற்றவர்கள்
என்னைப் போல் உலகில் எவருமுண்டோ
பெண் : கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி
ஆண் : உண்மை அன்பின் இருப்பிடமே....
உன்னைப்போல் காணவும் கிடைத்திடுமோ
உண்மை அன்பின் இருப்பிடமே....
உன்னைப்போல் காணவும் கிடைத்திடுமோ
பெண் : ஆ......ஆ......ஆ...ஆ....ஆ....ஆ....ஆ...ஆ...ஆ..
பெண் : அன்பே என்றும் நிலைத்திடுமோ
அணையா சுடராய் விளங்கிடுமோ
அன்பே என்றும் நிலைத்திடுமோ
அணையா சுடராய் விளங்கிடுமோ
ஆண் : ஆ....ஆ....ஆ....ஆ...ஆ...ஆ..
ஆண் : இன்பம் எல்லாம் நம் சொந்தமே
பெண் : என்றும் பிரியா ஆனந்தமே.....
இருவர் : கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி

Song details

Singers: P. B. Sreenivas and M. L. Vasanthakumari

Release information: From Karpukkarasi (1957) · Singer: P. B. Sreenivas and M. L. Vasanthakumari · Lyricist: Udumalai Narayanakavi · Music: G. Ramanathan

Song video

Watch on YouTube

Kaniyo Paago Karkando Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by P. B. Sreenivas and M. L. Vasanthakumari. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Udumalai Narayana Kavi.


Music Director : G. Ramanathan

Lyricist : Udumalai Narayana Kavi