Roman script

Female Part
Kaniyaa kanniyaa
Vaazhvilinbam sollavaa
Kadhal pesum theethillaatha
Kanniyamutham unnavaa
Female Part
Kaniyaa kanniyaa
Vaazhvilinbam sollavaa
Kadhal pesum theethillaatha
Kanniyamutham unnavaa
Male Part
Kanithaan kannithaan
Suvaiyil ellaam ondruthaan
Kanithaan kannithaan
Suvaiyil ellaam ondruthaan
Kadhalodu kaniyum saerththu
Kalanthu ondraai unnalaam
Kadhalodu kaniyum saerththu
Kalanthu ondraai unnalaam
Female Part
Innumenna arugil vanthu pesavaa
Innumenna arugil vanthu pesavaa
Nenjil izhaiyum kadhal mozhi eduththu veesavaa
Male Part
Solliyendrum therivathillai manmatha kalaiyae nee
Solliyendrum therivathillai manmatha kalaiyae nee
Dhoora nindra pothum inbam kaniyum vaazhvilae
Dhoora nindra pothum inbam kaniyum vaazhvilae
Female Part
Paruvakaala vasanatham indru paazhpadalaamaa
Paruvakaala vasanatham indru paazhpadalaamaa
Verum paarvaiyaalae mattum kadhal sugame peralaamaa
Verum paarvaiyaalae mattum kadhal sugame peralaamaa
Male Part
Inikkum iravil uravu neram vaazhvilae
Inikkum iravil uravu neram vaazhvilae
Penn kaniyai kandu sugamae peruvean nerilae
Female Part
Sonna sollai unmaiyendru nampalaagumaa
Male : Naan solvathai sonna pinnum kelvi vendumaa
Female : Uravae thondrumaa
Male : Indriravae kaanalaam
Female : Uravae thondrumaa
Male : Indriravae kaanalaam
Female Part
Kaniyaa kanniyaa
Vaazhvilinbam sollavaa
Kadhal pesum theethillaatha
Kanniyamutham unnavaa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பெண் : கனியா கன்னியா
வாழ்விலின்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத
கன்னியமுதம் உண்ணவா......
பெண் : கனியா கன்னியா
வாழ்விலின்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத
கன்னியமுதம் உண்ணவா......
ஆண் : கனிதான் கன்னிதான்
சுவையில் எல்லாம் ஒன்றுதான்
கனிதான் கன்னிதான்
சுவையில் எல்லாம் ஒன்றுதான்
காதலோடு கனியும் சேர்த்து
கலந்து ஒன்றாய் உண்ணலாம்.....
காதலோடு கனியும் சேர்த்து
கலந்து ஒன்றாய் உண்ணலாம்.....
பெண் : இன்னுமென்ன அருகில் வந்து பேசவா
இன்னுமென்ன அருகில் வந்து பேசவா
நெஞ்சில் இழையும் காதல் மொழி எடுத்து வீசவா
ஆண் : சொல்லியென்றும் தெரிவதில்லை மன்மதக் கலையே நீ
சொல்லியென்றும் தெரிவதில்லை மன்மதக் கலையே நீ
தூர நின்ற போதும் இன்பம் கனியும் வாழ்விலே
தூர நின்ற போதும் இன்பம் கனியும் வாழ்விலே
பெண் : பருவகால வசந்தம் இன்று பாழ்படலாமா
பருவகால வசந்தம் இன்று பாழ்படலாமா
வெறும் பார்வையாலே மட்டும் காதல் சுகமே பெறலாமா
வெறும் பார்வையாலே மட்டும் காதல் சுகமே பெறலாமா
ஆண் : இனிக்கும் இரவில் உறவு நேரம் வாழ்விலே
இனிக்கும் இரவில் உறவு நேரம் வாழ்விலே
பெண் கனியை கண்டு சுகமே பெறுவேன் நேரிலே
பெண் : சொன்ன சொல்லை உண்மையென்று நம்பலாகுமா
ஆண் : நான் சொல்வதை சொன்ன பின்னும் கேள்வி வேண்டுமா
பெண் : உறவே தோன்றுமா......
ஆண் : இன்றிரவே காணலாம்....
பெண் : உறவே தோன்றுமா......
ஆண் : இன்றிரவே காணலாம்....
பெண் : கனியா கன்னியா
வாழ்விலின்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத
கன்னியமுதம் உண்ணவா......

Song details

Singers: T. M. Soundararajan and Jikki

Release information: From Karpukkarasi (1957) · Singer: T. M. Soundararajan and Jikki · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: G. Ramanathan

Song video

Watch on YouTube

Kaniyaa Kanniyaa Vaazhvil Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by T. M. Soundararajan and Jikki. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Pattukkottai Kalyanasundaram.


Music Director : G. Ramanathan

Lyricist : Pattukkottai Kalyanasundaram