Roman script
Singers : T. M. Soundararajan and Jikki Music by : T. R. Pappa Male Part Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom Female : Aaa…aa.a… Male : Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom Iniyoru pirivum undoo Inbam pettra thadaiyumundoo Female : Aaa…aaa… Male : Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom Female Part Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom Iniyoru pirivum undoo Inbam pettra thadaiyumundoo Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom Male Part Kanni undhan mazhalaiyilae..ae.. Kanni undhan mazhalaiyilae Karpanaikum vadivu kanden Kanni undhan mazhalaiyilae Karpanaikum vadivu kanden Female : Kandadhoru vadivamellam Kaadhalarin udamaiyandro Kandadhoru vadivamellam Kaadhalarin udamaiyandro Male Part Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom Female : Aaa…aa.a… Male : Iniyoru pirivum undoo Inbam pettra thadaiyumundoo Both : Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom Female Part Kaadhal ennum ulaginilae Pesum mozhi pudhumaiyandro Kaadhal ennum ulaginilae Pesum mozhi pudhumaiyandro Male : Kanniyarin mazhalai ellaam Senthamizhin inimai andro Kanniyarin mazhalai ellaam Senthamizhin inimai andro Both : Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom Iniyoru pirivum undoo Inbam pettra thadaiyumundoo Chinnanjiru vayadhu mudhal Serndhu naam palagi vandhom
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சொந்தர்ராஜன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா ஆண் : சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் பெண் : ஹா...ஆஅ.... ஆண் : சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ பெண் : ஆஅ...ஆஅ..... ஆண் : சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் பெண் : சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் ஆண் : கன்னி உந்தன் மழலையிலே கன்னி உந்தன் மழலையிலே கற்பனைக்கும் வடிவு கண்டேன் கன்னி உந்தன் மழலையிலே கற்பனைக்கும் வடிவு கண்டேன் பெண் : கண்டதொரு வடிவமெல்லாம் காதலரின் உடமையன்றோ...... கண்டதொரு வடிவமெல்லாம் காதலரின் உடமையன்றோ ஆண் : சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் பெண் : ஹா...ஆஅ.... ஆண் : இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ இருவர் : சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் பெண் : காதலெனும் உலகினிலே பேசும் மொழி புதுமையன்றோ காதலெனும் உலகினிலே பேசும் மொழி புதுமையன்றோ ஆண் : கன்னியரின் மழலை எல்லாம் செந்தமிழின் இனிமை அன்றோ... கன்னியரின் மழலை எல்லாம் செந்தமிழின் இனிமை அன்றோ... இருவர் : சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்
Song information
Singers: T. M. Soundararajan and Jikki
Music by: T. R. Pappa
Release information: From Thaai Magalukku Kattiya Thaali (1959) · Singer: T. M. Soundararajan and Jikki · Lyricist: K. D. Santhanam · Music: T. R. Pappa
Explore this song
- Singer: T. M. Soundararajan and Jikki
- Film / album: Thaai Magalukku Kattiya Thaali
- Composer: T. R. Pappa