Roman script
Singers : Harish Raghavendra and Janani Music by : Bharathwaj Male Part Kangalinal hey en uyirai than Kadainthu ponathu neeya Female : Ancharai naal hey en viliyalae Udainthu ponathu neeya Male Part Koonthal eduthu Naan mugam thudaipen Female : Kulir eduthaal Vanthu unnai anaipen Male Part Un aasaiyal en bashaigal Thalladi thavikirathae Oh ohoo ooo… Male Part Kangalinal hey en uyirai than Kadainthu ponathu neeya Male Part Oru vai unavum ul noki sellamal Thondayil tharana seyuthae oh oh Female : Salipae illatha thalaipil naan pesa Kaathal ondruthaan unarnthen arinthen Male Part Uthadugalal varam kodupaai Othingi nindraal joram kodupaai Female : Sarugena naan irukayilae Nerupu vaithaai vizhigalilae Male Part Un mathiri un mathiri Penn intha ulagil illai ohohoho Male Part Kangalinal hey en uyirai than Kadainthu ponathu neeya Female Part Ilavum panchalae seithitta Melaadai irumbai ganakuthu aiyoo Haahahooo Male : Iravil thaniyai irukkum pothellam Aintharu thalai anai kilithen oh oh Female Part Unthan nagathal mella kiriki Thudika vaithaai sella porukki Male : Kuruthi ellaam kulira vaithai Narambai ellaam athira vaithaai Female Part En desathil santhosathil Kal kuda poo pukuthae ohohohh Male Part Kangalinal hey en uyirai than Kadainthu ponathu neeya Female : Ancharai naal hey en viliyalae Udainthu ponathu neeya Male Part Koonthal eduthu Naan mugam thudaipen Female : Kulir eduthaal Vanthu unnai anaipen Male Part Un aasaiyal en bashaigal Thalladi thavikirathae Oh ohoo ooo… Male Part Kangalinal hey en uyirai than Kadainthu ponathu neeya
தமிழ்
பாடகி : ஜனனி பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : கண்களினால் ஹே என் உயிரை தான் கடைந்து போனது நீயா பெண் : அஞ்சரை நாள் ஹே என் விழியாலே உடைந்து போனது நீயா ஆண் : கூந்தல் எடுத்து நான் முகம் துடைப்பேன் பெண் : குளிர் எடுத்தால் வந்து உன்னை அணைப்பேன் ஆண் : உன் ஆசையால் என் பாஷைகள் தள்ளாடி தவிக்கிறதே ஓ ஓஹோ ஓஓ ஆண் : கண்களினால் ஹே என் உயிரை தான் கடைந்து போனது நீயா ஆண் : ஒரு வாய் உணவும் உள் நோக்கி செல்லாமல் தொண்டையில் தர்ணா செய்யுதே ஓ ஓ பெண் : சலிப்பே இல்லாத தலைப்பில் நான் பேச காதல் ஒன்று தான் உணர்ந்தேன் அறிந்தேன் ஆண் : உதடுகளால் வரம் கொடுப்பாய் ஒதுங்கி நின்றால் ஜுரம் கொடுப்பாய் பெண் : சருகென நான் இருக்கயிலே நெருப்பு வைத்தாய் விழிகளிலே ஆண் : உன் மாதிரி உன் மாதிரி பெண் இந்த உலகில் இல்லை ஓஹோஹோஹோ ஆண் : கண்களினால் ஹே என் உயிரை தான் கடைந்து போனது நீயா பெண் : இலவம் பஞ்சிலே செய்திட்ட மேலாடை இரும்பாய் கணக்குது அய்யோ ஹாஹாஹோ ஆண் : இரவில் தனியாய் இருக்கும் போதெல்லாம் ஐந்தாறு தலை அணை கிழித்தேன் ஓ ஓ பெண் : உந்தன் நகத்தால் மெல்ல கிறுக்கி துடிக்க வைத்தாய் செல்ல பொறுக்கி ஆண் : குருதி எல்லாம் குளிர வைத்தாய் நரம்பை எல்லாம் அதிர வைத்தாய் பெண் : என் தேசத்தில் சந்தோஷத்தில் கல் கூட பூ பூக்குதே ஓஹோஹோ ஆண் : கண்களினால் ஹே என் உயிரை தான் கடைந்து போனது நீயா பெண் : அஞ்சரை நாள் ஹே என் விழியாலே உடைந்து போனது நீயா ஆண் : கூந்தல் எடுத்து நான் முகம் துடைப்பேன் பெண் : குளிர் எடுத்தால் வந்து உன்னை அணைப்பேன் ஆண் : உன் ஆசையால் என் பாஷைகள் தள்ளாடி தவிக்கிறதே ஓ ஓஹோ ஓஓ ஆண் : கண்களினால் ஹே என் உயிரை தான் கடைந்து போனது நீயா
Song information
Singers: Harish Raghavendra and Janani
Music by: Bharathwaj
Release information: From Priyasakhi (2005) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Harish Raghavendra and Janani
- Film / album: Priyasakhi
- Composer: Bharathwaj