Roman script
Singers : Suzanne D Mello and NSK Ramya Music by : Joshua Sridhar Female Part Haa…aaa…haaa….aa… Haa…aaa…haaa….aa… Female Part Kangalin oramaai Kaadhalai ketkkiren Yenada kolgiraai ohoo..ooo.. Pen manam unakkoru Melugena thondruthoo Theeyinai veikkiraai Erigirenae hoo…oo… Female Part Sol sol unadhu Kaadhal sol Enadhuyirum ketkkudhae Hooo…hoo… Sol sol unadhu Manadhai sol Uyirae enathuyirae Hooo…hoo… Female Part Sol sol unadhu Kanavai sol Enathu imaigal ketkkudhae Hooo…hoo…ooo… Sol sol unadhu Idhayam sol Uyirae enathuyirae Female Part Kangalin oramaai Kaadhalai ketkkiren Yenada kolgiraai ohoo..ooo.. Female Part Haa…aaa…haaa….aa… Haa…aaa…haaa….aa… Female Part Kannadi athu pothathae Un kaadhal kai theenda Kavanamaai Ullathil oru vali vanthaal Udaiyaathae Female Part Idaiyil namakku idaiyil Nadanthathellaam enna solla Idhayam enathu idhayam Etti uthaikka pannu mella Female Part Manadhai enathu manadhai Puriya maruthu neeyum sella Kanavai enathu kanavai Ketka maranthaai enna solla Female Part Madi sainthu sevi kudu daa Medhuvaa medhuvaa Manathil ulla yekangalai Sollavaa sollavaa Hoo…oo..hooo… Female Part Sol sol unadhu Kaadhal sol Enadhuyirum ketkkudhae Hooo…hoo… Sol sol unadhu Manadhai sol Uyirae enathuyirae Hooo…hoo… Female Part Sol sol unadhu Kanavai sol Enathu imaigal ketkkudhae Hooo…hoo…ooo… Sol sol unadhu Idhayam sol Uyirae enathuyirae Female Part Kangalin oramaai Kaadhalai ketkkiren Yenada kolgiraai ohoo..ooo.. Female Part {Haa…aaa…haaa….aa… Haa…aaa…haaa….aa…} (2)
தமிழ்
பாடகர்கள் : சூசென் டி மெல்லோ மற்றும் என் எஸ் கே ரம்யா இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர் பெண் : ஹா... ஆஅ...ஹா...ஆ... ஹா...ஆஅ ஹா...ஆ... பெண் : கண்களின் ஓரமாய் காதலை கேட்கிறேன் ஏனடா கொல்கிறாய் ஓஹோ....ஓஒ... பெண் மனம் உனக்கொரு மெழுகென தோன்றுதோ தீயினை வைக்கிறாய் எரிகிறேனே ஹோ....ஓ... பெண் : சொல் சொல் உனது காதல் சொல் எனதுயிரும் கேட்க்குதே ஹோ...ஹோ... சொல் சொல் உனது மனதை சொல் உயிரே எனதுயிரே ஹோ...ஹோ... பெண் : சொல் சொல் உனது கனவை சொல் எனது இமைகள் கேட்குதே ஹோ...ஹோ...ஓஒ... சொல் சொல் உனது இதயம் சொல் உயிரே எனதுயிரே பெண் : கண்களின் ஓரமாய் காதலை கேட்கிறேன் ஏனடா கொல்கிறாய் ஓஹோ....ஓஒ... பெண் : ஹா... ஆஅ...ஹா...ஆ... ஹா...ஆஅ ஹா...ஆ... பெண் : கண்ணாடி அது போதாதே உன் காதல் கை தீண்ட கவனமாய் உள்ளத்தில் ஒரு வலி வந்தால் உடையாதே பெண் : இடையில் நமக்கு இடையில் நடந்ததெல்லாம் என்ன சொல்ல இதயம் எனது இதயம் எட்டி உதைக்க பண்ணு மெல்ல பெண் : மனதை எனது மனதை புரிய மறுத்து நீயும் செல்ல கனவை எனது கனவை கேட்க மறந்தாய் என்ன சொல்ல பெண் : மடி சாய்ந்து செவி கொடு டா மெதுவா மெதுவா மனதில் உள்ள ஏக்கங்களை சொல்லவா சொல்லவா ஹோ...ஓ....ஹோ... பெண் : சொல் சொல் உனது காதல் சொல் எனதுயிரும் கேட்க்குதே ஹோ...ஹோ... சொல் சொல் உனது மனதை சொல் உயிரே எனதுயிரே ஹோ...ஹோ... பெண் : சொல் சொல் உனது கனவை சொல் எனது இமைகள் கேட்குதே ஹோ...ஹோ...ஓஒ... சொல் சொல் உனது இதயம் சொல் உயிரே எனதுயிரே பெண் : கண்களின் ஓரமாய் காதலை கேட்கிறேன் ஏனடா கொல்கிறாய் ஓஹோ....ஓஒ... பெண் : {ஹா...ஆஅ...ஹா...ஆ... ஹா...ஆஅ...ஹா...ஆ...} (2)
Song details
Singers: Suzanne D Mello and NSK Ramya
Music by: Joshua Sridhar
Release information: From July Kaatril (2018) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Suzanne D Mello and NSK Ramya
- Film / album: July Kaatril
- Composer: Joshua Sridhar