Roman script
Singers : KK and Sujatha Mohan Music by : Yuvan Shankar Raja Male Part {Kangal kandathu kangal kandathu Kaanal neeraai mariduthae Kanavugal adukki kattiya kottai Kaatrum mothida kalaigirathae} (2) Male Part {Marathin kilaigalil malargal kanden Vaasam mattum kanavillai Nadantha paathaiyil thirumbi paarthen Kalaadi angae theriyavillai} (2) Male Part Ondraai siriththu azhutha uravin Vidukathaigal puriyavillai..ee….ee….. Male Part Kangal kandathu kangal kandathu Kaanal neeraai mariduthae Kanavugal adukki kattiya kottai Kaatrum mothida kalaigirathae Chorus {Ohoo..ooo..ooo.. Ohoo..ooo….oooo} (2) Ohoo..oo..oo…hoo..oo… Ooohooo…oooooo…oooo… Male Part Thottram thirumbalaam Thottu nerungalaam Nijathin kaayangal aarathae Maatram neralaam Maranthu sirikalaam Manathil peiyum mazhai adangaathae Male Part Adutha naatkal ingu pathiramaaga Nadantha naadagam mudigirathae Vaazhntha vaazhkayai Thiruppi thaan vaazhntha Natpu en manathil negizhgirathae.. Male Part Ada thopul kodiyin uravai than En nyabagam arinthathu illai Antha thuyaram theertha nanbargalae Intha natpukku vanamae ellai Male Part Ondraai siriththu azhutha uravin Vidukathaigal puriyavillai..ee…..ee……ee… Chorus Oh..ho..ho..oh… Oh..ho..ho..oh… Oh..ho..ho..oh… Oh..ho..ho..oh… Oh..ho..ho..ho ho ho ho ho ho… Male Part Kaala changili meendum inayalaam Kaadhal changiligal inaiyaathae.. kaatru pesithaan vithaitha vaarthaigal Karainthu ponathu thirumbathae.. Male Part Piditha kavithayai eduthu padikayil Ezhuthu pizhai ondru therigirathae.. Maranam enbathu oru murai kollum Kaathal pala murai kolgirathae.. Male Part Naan kanavugal valarthu thirinthenae Pala iravum pagalum ingae Antha ninaivugal pothum vaazhum varai En nenjil thuyaram illai Male Part Ondraai siriththu azhutha uravin Vidukathaigal puriyavillai..ee….ee…ee.. Female Part {Kangal kandathu kangal kandathu Kaneer thuliyil karaiyathae Kanavugal adukki kattiya kottai Kaatrum mothida kalaiyathae} (2) Female Part {Marathil irunthu pookal uthirum Marupadi poothida marakathae Maalayil sooriyan maraintha piragum Maru naal uthikkum marakaathae} (2) Female Part Ondraai sirithu azhutha uravin Thodar kathaigal therinthu kolvaai..aa…aa…
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : கே.கே இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : { கண்கள் கண்டது கண்கள் கண்டது கானல் நீராய் மாறிடுதே கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை காற்றும் மோதிட கலைகிறதே } (2) ஆண் : { மரத்தின் கிளைகளில் மலர்கள் கண்டேன் வாசம் மட்டும் காணவில்லை நடந்த பாதையில் திரும்பி பார்த்தேன் காலடி அங்கே தெரியவில்லை } (2) ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின் விடுகதைகள் புரியவில்லை ஆண் : கண்கள் கண்டது கண்கள் கண்டது கானல் நீராய் மாறிடுதே கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை காற்றும் மோதிட கலைகிறதே குழு : { ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ } (2) ஓஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓஹோ ஓஓஓஓ ஓஓஓஓ ஆண் : தோற்றம் திரும்பலாம் தொட்டு நெருங்கலாம் நிஜத்தின் காயங்கள் ஆறாதே மாற்றம் நேரலாம் மறந்து சிரிக்கலாம் மனதில் பெய்யும் மழை அடங்காதே ஆண் : அடுத்த நாட்கள் இங்கு பத்திரமாக நடந்த நாடகம் முடிகிறதே வாழ்ந்த வாழ்க்கையை திருப்பி தான் வாழ்ந்த நட்பு என் மனதில் நெகிழ்கிறதே ஆண் : அட தொப்புள் கொடியின் உறவைத்தான் என் நியாபகம் அறிந்தது இல்லை அந்த துயரம் தீர்த்த நண்பர்களே இந்த நட்புக்கு வானமே எல்லை ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின் விடுகதைகள் புரியவில்லை குழு : ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : கால சங்கிலி மீண்டும் இணையலாம் காதல் சங்கிலி இணையாதே காற்று பேசித்தான் விதைத்த வார்த்தைகள் கரைந்து போனது திரும்பாதே ஆண் : பிடித்த கவிதையை எடுத்து படிக்கையில் எழுத்து பிழை ஒன்று தெரிகிறதே மரணம் என்பது ஒரு முறை கொல்லும் காதல் பல முறை கொல்கிறதே ஆண் : நான் கனவுகள் வளர்த்து திரிந்தேனே பல இரவும் பகலும் இங்கே அந்த நினைவுகள் போதும் வாழும் வரை என் நெஞ்சில் துயரம் இல்லை ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின் விடுகதைகள் புரியவில்லை பெண் : { கண்கள் கண்டது கண்கள் கண்டது கண்ணீர் துளியில் கரையாதே கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை காற்றும் மோதிட கலையாதே } (2) பெண் : { மரத்தில் இருந்து பூக்கள் உதிரும் மறுபடி பூத்திட மறக்காதே மாலையில் சூரியன் மறைந்த பிறகும் மறுநாள் உதிக்கும் மறக்காதே } (2) பெண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின் தொடர் கதைகள் தெரிந்துகொள்வாய்
Song details
Singers: KK and Sujatha Mohan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Oru Kalluriyin Kathai (2005) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: KK and Sujatha Mohan
- Film / album: Oru Kalluriyin Kathai
- Composer: Yuvan Shankar Raja