Roman script

Singers : Karthik and Chorus

Music by : Yuvan Shankar Raja

Male Part

{Kangal kalangida kangal kalangida

Kaalachakkaram thirumbiduthae

Kaigal korthida kaigal korthida

Kallum mannum uyir peruthae} (2)

Male Part

{Marathilirunthu uthirntha pookkal

Meendum kilaikku chendriduthae

Kadantha kaalathai thiruppi thanthu

Kadavulai natpu vendriduthae}(2)

Chorus

Ondraai sirithu azhutha idaththil

Marujenmam edukkiromae…ae….ae…

Male Part

Thotram maaralaam

Tholaivil pogalaam

Nyaabaga megam kalaiyaathae

Mugangal maaralaam

Mugavari maaralaam

Natpin karppu endrum maaraathae

Male Part

Paditha naatkalingu paathiramaaga

Piditha naadagam nadakkirathu

Vaazhntha vaazhkaiyai thirumbi thaan vaazha

Varangal namukku mattum kidaikkirathu

Male Part

Ada thoppil kodiyin uravellaam

Verum paththae paththu maasam

Naam theeyil sernthu vegum varai

Intha kalloori nammodu pesum

Chorus

Ondraai sirithu azhutha idaththil

Marujenmam edukkiromae…ae….ae…

Male Part

Vaarthai changili

Arunthu pogalaam

Vizhiyin mozhigal mattum maaraathae

Kaatru pesinaam

Vithaitha vaarthaigal

Virutchamaagi nirkkum azhiyaathae

Male Part

Vaanam thaandiyengum

Paranthidumbothum

Vergal namukku endrum ithuvallavaa

Kadalai pirintha nee kaarmugilaagum

Meendum mazhaiyaai thodumallavaa

Male Part

Naam kanavugal valarthu thirinthomae

Pala iravum pagalum ingae

Iru kaigal kuviththu kumbiduvom

Ada ithu vida kovil engae

Chorus

Ondraai sirithu azhutha idaththil

Marujenmam edukkiromae…ae….ae…

Male Part

{Kangal kalangida kangal kalangida

Kaalachakkaram thirumbiduthae

Kaigal korthida kaigal korthida

Kallum mannum uyir peruthae} (2)

Male Part

{Marathilirunthu uthirntha pookkal

Meendum kilaikku chendriduthae

Kadantha kaalathai thiruppi thanthu

Kadavulai natpu vendriduthae} (2)

Chorus

Ondraai sirithu azhutha idaththil

Marujenmam edukkiromae…ae….ae…

தமிழ்

பாடகர்கள் : கார்த்திக் & குழு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : { கண்கள் கலங்கிட

கண்கள் கலங்கிட கால

சக்கரம் திரும்பிடுதே கைகள்

கோர்த்திட கைகள் கோர்த்திட

கல்லும் மண்ணும் உயிர்

பெறுதே } (2)

ஆண் : { மரத்திலிருந்து உதிர்ந்த

பூக்கள் மீண்டும் கிளைக்கு

சென்றிடுதே கடந்த காலத்தை

திருப்பி தந்து கடவுளை நட்பு

வென்றிடுதே } (2)

குழு : ஒன்றாய் சிரித்து

அழுத இடத்தில் மறு

ஜென்மம் எடுக்கிறோமே

ஆண் : தோற்றம் மாறலாம்

தொலைவில் போகலாம் ஞாபக

மேகம் கலையாதே முகங்கள்

மாறலாம் முகவரி மாறலாம்

நட்பின் கற்பு என்றும் மாறாதே

ஆண் : படித்த நாட்களிங்கு

பாத்திரமாக பிடித்த நாடகம்

நடக்கிறது வாழ்ந்த வாழ்க்கையை

திரும்பி தான் வாழ வரங்கள் நமக்கு

மட்டும் கிடைக்கிறது

ஆண் : அட தொப்புள் கொடியின்

உறவெல்லாம் வெறும் பத்தே

பத்து மாசம் நாம் தீயில் சேர்ந்து

வேகும் வரை இந்த கல்லூரி

நம்மோடு பேசும்

குழு : ஒன்றாய் சிரித்து

அழுத இடத்தில் மறு

ஜென்மம் எடுக்கிறோமே

ஆண் : வார்த்தை சங்கிலி

அறுந்து போகலாம் விழியின்

மொழிகள் மட்டும் மாறாதே

காற்று பேசி நாம் விதைத்த

வார்த்தைகள் விருட்சமாகி

நிற்கும் அழியாதே

ஆண் : வானம் தாண்டி எங்கும்

பறந்திடும் போதும் வேர்கள்

நமக்கு என்றும் இதுவல்லவா

கடலை பிரிந்த நீ கார்முகிலாகும்

மீண்டும் மழையாய் தொடுமல்லவா

ஆண் : நாம் கனவுகள் வளர்த்து

திரிந்தோமே பல இரவும் பகலும்

இங்கே இரு கைகள் குவித்து

கும்பிடுவோம் அட இதை விட

கோவில் எங்கே

குழு : ஒன்றாய் சிரித்து

அழுத இடத்தில் மறு

ஜென்மம் எடுக்கிறோமே

ஆண் : { கண்கள் கலங்கிட

கண்கள் கலங்கிட கால

சக்கரம் திரும்பிடுதே கைகள்

கோர்த்திட கைகள் கோர்த்திட

கல்லும் மண்ணும் உயிர்

பெறுதே } (2)

ஆண் : { மரத்திலிருந்து உதிர்ந்த

பூக்கள் மீண்டும் கிளைக்கு

சென்றிடுதே கடந்த காலத்தை

திருப்பி தந்து கடவுளை நட்பு

வென்றிடுதே } (2)

குழு : ஒன்றாய் சிரித்து

அழுத இடத்தில் மறு

ஜென்மம் எடுக்கிறோமே

Song information

Singers: Karthik and Chorus

Music by: Yuvan Shankar Raja

Release information: From Oru Kalluriyin Kathai (2005) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song