Roman script
Singers : Madhu Balakrishnan and Sadhana Sargam Music by : Vidyasagar Female Part Kanden kanden ethirkaalam naan kanden Konden konden uyir kaathal naan konden Iru vizhiyinilae avan azhagugalai Migha arughinilae avan inimaigalai Thindren thindren thevittaamal naan thindren Female Part Kanden kanden ethirkaalam naan kanden Konden konden uyir kaathal naan konden…konden Female Part {Aaaahaaah…aaaahaaahhh… Aaaahaaah…aaaahaaa…aaaaahhh…} (2) Male Part Nee valayal aniyum karumbu Naan azhagai pazhagum erumbu Female Part Aaahh…nee thazhuvum pozhuthil udumbu naal muzhuthum thodarum kurumbu Male Part Chudithaarai soodi sellum pookaadu Thodumpodhu thooral sinthum maarpodu Female Part Pagal vesham thevayillai paai podu Baliyaadu naanum illai thaen koodu Male Part Oru vizhi erimalai…maru vizhi adai mazhai Paravasam uyirodu Female Part Aaaahaaah…aaaahaaahhh… Male Part Mmmm… mmmmm..mmmm…hmm Chorus …………….. Female Part Mel imaigal viratham irukka keezh imaigal pasiyil thudikka Male Part Mmm kaal viralil kalaigal vasikka Kai viralil kalagam pirakka Female Part Enai modhi poghum thendral thee moota Imayoram kodi minnal nee kaata.. Male Part Thaniyaatha thaagham unnai thaal poota Kanavodum neeyum angu por meeta Female Part Janamum maranamum pala murai varumena Thalayanai ninaivoota Male Part Kanden kanden ethirkaalam naan kanden Female Part Konden konen uyir kaathal naan konden Male Part Iru vizhiyinilae avan azhagugalai Female Part Migha arughinilae avan inimaigalai Male Part Thindren thindren thevittaamal naan thindren
தமிழ்
பாடகி : சாதனா சர்கம் பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன் இரு விழியினிலே அவன் அழகுகளை மிக அருகினிலே அவன் இனிமைகளை தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன் பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன் கொண்டேன் பெண் : ............................................. ஆண் : நீ வளையல் அணியும் கரும்பு நான் அழகை பழகும் எறும்பு பெண் : ஆ நீ தழுவும் பொழுதில் உடும்பு நாள் முழுதும் தொடரும் குறும்பு ஆண் : சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு தொடும்போது தூரல் சிந்தும் மார்போடு பெண் : பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு பலியாடு நானும் இல்லை தேன் கூடு ஆண் : ஒரு விழி எரிமலை மறு விழி அடை மழை பரவசம் உயிரோடு பெண் : ஆ ஆ..........................…. ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் குழு : ..........................…. பெண் : மேல் இமைகள் விரதம் இருக்க கீழ் இமைகள் பசியில் துடிக்க ஆண் : ம்ம் கால் விரலில் கலைகள் வசிக்க கை விரலில் கலகம் பிறக்க பெண் : எனை மோதி போகும் தென்றல் தீமூட்ட இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட ஆண் : தனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட கனவோடும் நீயும் அங்கு போர் மீட்ட பெண் : ஜனமும் மரணமும் பல முறை வருமென தலையனை நினைவூட்ட ஆண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் பெண் : கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன் ஆண் : இரு விழியினிலே அவன் அழகுகளை பெண் : மிக அருகினிலே அவன் இனிமைகளை ஆண் : தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்
Song details
Singers: Madhu Balakrishnan and Sadhana Sargam
Music by: Vidyasagar
Release information: From Madhurey (2004)
- Singer: Madhu Balakrishnan and Sadhana Sargam
- Film / album: Madhurey
- Composer: Vidyasagar