Roman script
Kandathu Ondru Kettathu Ondru Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kavi Rajagopal. Singer : Seerkazhi Govindarajan Music Director : T. R. Pappa Lyricist : Kavi Rajagopal Male Part Kandathu ondru kettadhu ondru Kadhaiyum ver ondru Iru kangalum kaadhum aadiya naadagam Kavalaiyil mudinthathu indru Kavalaiyil mudinthathu indru Kandathu ondru kettadhu ondru Kadhaiyum ver ondru Male Part Kandavar bodhanai ennum nanju Kalanthathu rathathilae Adhanaal unmaiyum poiyaai Uruvam kondathu avanadhu nenjathile Avanadhu nenjathile Kandathu ondru kettadhu ondru Kadhaiyum ver ondru Male Part Kalam vandhadhu ilaiyum udhirnthathu Kaatrin mel pazhi naerndhathu Kaatrin mel pazhi naerndhathu Kaagam amarndhadhu kaniyum vizhundhadhu Karanam adhu vendraanadhae Karanam adhu vendraanadhae Kandathu ondru kettadhu ondru Kadhaiyum ver ondru Male Part Sandhegam konda thandhaiyin paarvaiyil Maganum ver aanaan Maganum ver aanaan Adhanaal bandham migundha Annanum thambhiyum paar irul koor aanaar Paar irul koor aanaar Male Part Kandathu ondru kettadhu ondru Kadhaiyum ver ondru Iru kangalum kaadhum aadiya naadagam Kavalaiyil mudinthathu indru Kavalaiyil mudinthathu indru Kandathu ondru kettadhu ondru Kadhaiyum ver ondru
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால் ஆண் : கண்டது ஒன்று கேட்டது ஒன்று கதையும் வேற் ஒன்று இரு கண்களும் காதும் ஆடிய நாடகம் கவலையில் முடிந்தது இன்று கவலையில் முடிந்தது இன்று கண்டது ஒன்று கேட்டது ஒன்று கதையும் வேற் ஒன்று ஆண் : கண்டவர் போதனை என்னும் நஞ்சு கலந்தது ரத்தத்திலே அதனால் உண்மையும் பொய்யாய் உருவம் கொண்டது அவனது நெஞ்சத்திலே அவனது நெஞ்சத்திலே கண்டது ஒன்று கேட்டது ஒன்று கதையும் வேற் ஒன்று ஆண் : காலம் வந்தது இலையும் உதிர்ந்தது காற்றின் மேல் பழி நேர்ந்தது காற்றின் மேல் பழி நேர்ந்தது காகம் அமர்ந்தது கனியும் விழுந்தது காரணம் அது வென்றானாதே காரணம் அது வென்றானாதே கண்டது ஒன்று கேட்டது ஒன்று கதையும் வேற் ஒன்று ஆண் : சந்தேகம் கொண்ட தந்தையின் பார்வையில் மகனும் வேற் ஆனான் மகனும் வேற் ஆனான் அதனால் பந்தம் மிகுந்த அண்ணனும் தம்பியும் பார் இருள் கூர் ஆனார் பார் இருள் கூர் ஆனார் ஆண் : கண்டது ஒன்று கேட்டது ஒன்று கதையும் வேற் ஒன்று இரு கண்களும் காதும் ஆடிய நாடகம் கவலையில் முடிந்தது இன்று கவலையில் முடிந்தது இன்று கண்டது ஒன்று கேட்டது ஒன்று கதையும் வேற் ஒன்று
Song information
Singer: Seerkazhi Govindarajan
Release information: From Seeman Petra Selvangal (1962) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kavi Rajagopal · Music: T. R. Pappa
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Seeman Petra Selvangal