Roman script
Singer : Guna Music by : Sam C.S Male Part Thaana naa naa naa Thana na nana naa Male Part Kandapadi kandapadi Vekkam enna killuthadi Pothi pothi vecha enna Laavagama nee thinna Male Part Akkaraiyaa seendi puttu Vakkanaiya pora pulla Kannu vittu pona pinnum Ullukulla nee ninna Male Part Ekkachakka aasai Thoonduthu en meesai Enga enna vittutu nee pora pora Unnai pathi pesa Illa oru baashai Pakkathula neeyum vantha Therikiren vedikiren Muzhikiren sirikiren Male Part Cherry pazhama Sevakkum udhadhu Unnai paakum pothu enakku Veyilil kooda Kuliru thoonam Un nizhala kadakum pothu Male Part Rayilu thadama Neeyum naanum Kadaisi varaikum poga venum Usuru piriyum Dhooram dhooram Neeyum venum …hmm..mm…mm.. Male Part Kandapadi kandapadi Vekkam enna killuthadi Pothi pothi vecha enna Laavagama nee thinna Male Part Akkaraiyaa seendi puttu Vakkanaiya pora pulla
Kannu vittu pona pinnum Nenjukulla nee ninna Male Part Dhinusu dhinusa Kanavil varuva nee Enna thedi thedi Kanavu kalanju Ezhunthu paathathum Udambil siragu kodi Male Part Kavithai ezhutha Vaarthai varuthu Chorus : Varuthu varuthu Male : Puthusu puthusa Aasai tharuthu Chorus : Tharuthu tharuthu Male : Manasu mulusa unnai thooki Parakka thudikum ..mm..mm…mm.. Male Part Kandapadi kandapadi Vekkam enna killuthadi Pothi pothi vecha enna Laavagama nee thinna Male Part Akkaraiyaa seendi puttu Vakkanaiya pora pulla Kannu vittu pona pinnum Nenjukulla nee ninna Male Part Ekkachakka aasai Thoonduthu en meesai Enga enna vittutu nee pora pora Unnai pathi pesa Illa oru baashai Pakkathula neeyum vantha Therikiren vedikiren Muzhikiren sirikiren Male Part Thaana naa naa naa Thana na nana naa Thaana naa naa naa Thana na nana naa Thana na nana naa Thana na nana naa Thana na nana naa
தமிழ்
பாடகர் : குணா இசையமைப்பாளர் : சாம் சி.எஸ் ஆண் : தானா னா னா னா தான னா நன னா ஆண் : கண்டபடி கண்டபடி வெக்கம் என்ன கிள்ளுதடி பொத்தி பொத்தி வச்ச என்ன லாவகமா நீ தின்ன ஆண் : அக்கறையா சீண்டி புட்டு வக்கனையா போற புள்ள கண்ணு விட்டு போன பின்னும் உள்ளுக்குள்ள நீ நின்ன ஆண் : எக்கச்சக்க ஆசை தூண்டுது என் மீசை எங்க என்ன விட்டுட்டு நீ போற போற உன்னை பத்தி பேச இல்ல ஒரு பாஷை பக்கத்தில நீயும் வந்தா தெரிக்கிறேன் வெடிக்கிறேன் முழிக்கிறேன் சிரிக்கிறேன் ஆண் : செர்ரி பழமா சிவக்கும் உதடு உன்னை பாக்கும் போது எனக்கு வெயிலில் கூட குளிரு தோணும் உன் நிழல கடக்கும் போது ஆண் : ரயிலு தடமா நீயும் நானும் கடைசி வரைக்கும் போக வேணும் உசுரு பிரியும் தூரம் தூரம் நீயும் வேணும் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஆண் : கண்டபடி கண்டபடி வெக்கம் என்ன கிள்ளுதடி பொத்தி பொத்தி வச்ச என்ன லாவகமா நீ தின்ன ஆண் : அக்கறையா சீண்டி புட்டு வக்கனையா போற புள்ள கண்ணு விட்டு போன பின்னும் உள்ளுக்குள்ள நீ நின்ன ஆண் : தினுசு தினுசா கனவில் வருவ நீ என்ன தேடி தேடி கனவு கலைஞ்சி எழுந்து பாத்ததும் உடம்பில் சிறகு கொடி ஆண் : கவிதை எழுத வார்த்தை வருது குழு : வருது வருது ஆண் : புதுசு புதுசா ஆசை தருது குழு : தருது தருது ஆண் : மனசு முழுசா உன்னை தூக்கி பறக்க துடிக்கும் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : கண்டபடி கண்டபடி வெக்கம் என்ன கிள்ளுதடி பொத்தி பொத்தி வச்ச என்ன லாவகமா நீ தின்ன ஆண் : அக்கறையா சீண்டி புட்டு வக்கனையா போற புள்ள கண்ணு விட்டு போன பின்னும் உள்ளுக்குள்ள நீ நின்ன ஆண் : எக்கச்சக்க ஆசை தூண்டுது என் மீசை எங்க என்ன விட்டுட்டு நீ போற போற உன்னை பத்தி பேச இல்ல ஒரு பாஷை பக்கத்தில நீயும் வந்தா தெரிக்கிறேன் வெடிக்கிறேன் முழிக்கிறேன் சிரிக்கிறேன் ஆண் : தானா னா னா னா தான னா நன னா தானா னா னா னா தான னா நன னா தான னா நன னா தான னா நன னா தான னா நன னா
Song information
Singer: Guna
Music by: Sam C.S
Release information: From Mr. Chandramouli (2018) · Lyricist: Logan
Explore this song
- Singer: Guna
- Film / album: Mr. Chandramouli
- Composer: Sam C.S