Roman script
Singer : Vani Jayaram
Music by : Ilayaraja
Female Part
Aahaa haa… aa… aa…
Aahaa haa… aa… aa…
Aahaa haa… aa…
Female Part
Aaa….aaa….aa…
Haa….aa…aa…aa…aa…
Female Part
Aaa….aaa….aa…
Haa….aa…aa…aa…aa…
Female Part
Haa….aa…..aaa….aa…aa…aa…
Female Part
Kandaen engum poo magal naattiyam
Kaanbadhellaamae adhisayam aanandham
Kaatrinilae varum geetham
Female Part
Kandaen engum poo magal naattiyam
Kaanbadhellaamae adhisayam aanandham
Kaatrinilae varum geetham
Kaatrinilae varum geetham
Female Part
Thottu thottu paesum thendral
Thottil katti aadum ullam…
Thottu thottu paesum thendral
Thottil katti aadum ullam
Kaadhalinaalae thullugindra penmai ingae
Alli kolla mannan engae
Ninaithaenae azhaithaenae varuvaai
Anbae endru ingae indru
Adhisayam aanandham kaatrinilae varum geetham
Female Part
Kandaen engum poo magal naattiyam
Kaanbadhellaamae adhisayam aanandham
Kaatrinilae varum geetham
Kaatrinilae varum geetham
Female Part
Aa… aa… aa… aa… aa…
Vana kiliyae yaekkam yaeno
Karunguyilae mogam thaano
Thookkamum illai thuvaludhu mullai
Thazhuvida thaanae thavikkudhu pillai
Pani vaadai vilagaadho ninaithaal
Sorgam ingae kannil undu
Adhisayam aanandham kaatrinilae varum geetham
Female Part
Kandaen engum poo magal naattiyam
Kaanbadhellaamae adhisayam aanandham
{Kaatrinilae varum geetham
Kaatrinilae varum geetham} (3)தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஹா.....ஆ.....ஆ..... ஆஹா ஹா.....ஆ.....ஆ..... ஆஹா ஹா.....ஆ..... பெண் : ஆஅ......ஆஅ......ஆ.... ஹா.....ஆ....ஆ....ஆ.....ஆ...... பெண் : ஆஅ......ஆஅ......ஆ.... ஹா.....ஆ....ஆ....ஆ.....ஆ...... பெண் : ஹா....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ....ஆ..... பெண் : கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் பெண் : கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் பெண் : தொட்டுத் தொட்டு பேசும் தென்றல் தொட்டில் கட்டி ஆடும் உள்ளம்... தொட்டுத் தொட்டு பேசும் தென்றல் தொட்டில் கட்டி ஆடும் உள்ளம் காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே அள்ளிக் கொள்ள மன்னன் எங்கே நினைத்தேனே அழைத்தேனே வருவாய் அன்பே என்று இங்கே என்று அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் பெண் : கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... வனக் கிளியே ஏக்கம் ஏனோ கருங்குயிலே மோகம் தானோ தூக்கமும் இல்லை துவளுது முல்லை தழுவிடத் தானே தவிக்குது பிள்ளை பனிவாடை விலகாதோ நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் பெண் : கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
Song information
Singer: Vani Jayaram
Music by: Ilayaraja
Release information: From Kaatrinile Varum Geetham (1978) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Kaatrinile Varum Geetham
- Composer: Ilayaraja