Roman script
Singers : Subhiksha and Pooja Music by : Yuvan Shankar Raja Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Female Part Vandisai paadum Ezhilil vasantha poongavil Vandisai paadum Ezhilil vasantha poongavil Female Part Vandisai paadum Ezhilil vasantha poongavil Vandisai paadum Ezhilil vasantha poongavil Vanthu sugam thantha Kanthanae en kaanthanae Female Part Vandisai paadum Ezhilil vasantha poongavil Vanthu sugam thantha Kanthanae en kaanthanae Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Female Part Neela mayil thanai Nenchamum marakavillai Neela mayil thanai Nenchamum marakavillai Nesam udan kalantha Pasamum maraiyavillai Female Part Neela mayil thanai Nenchamum marakavillai Nesam udan kalantha Pasamum maraiyavillai Female Part Kola kumaran Mana koyilil nerainthu vittaan Haa…aaa…aaa..aaa…aaa…aaa… Aaa…aaa…. Female Part Kola kumaran Mana koyilil nerainthu vittaan Kuru nagai thanai katti Naru malar sootti vittaan Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi
தமிழ்
படகர்கள் : சுபிக்ஷா மற்றும் பூஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி பெண் : கண்ட நாள் முதலாய் கா.....தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை பெண் : கண்ட நாள் முதலாய் கா.....தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி பெண் : வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் பெண் : வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் பெண் : வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே பெண் : கண்ட நாள் முதலாய் கா.....தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி பெண் : நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை பெண் : நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை பெண் : கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்...... ஆ ஆஅ ஆஆ..... ஆ ஆஅ ஆஆ..... பெண் : கோலகுமரன் மன கோயிலில் இருந்து விட்டான் குறு நகை தனை காட்டி நறு மலர் சூட்டி விட்டான் பெண் : கண்ட நாள் முதலாய் கா....தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
Song information
Singers: Subhiksha and Pooja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kanda Naal Mudhal (2005) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Subhiksha and Pooja
- Film / album: Kanda Naal Mudhal
- Composer: Yuvan Shankar Raja