Roman script
Singer : Subhiksha Music by : Yuvan Shankar Raja Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Female Part Vandisai paadum Ezhilil vasantha poongavil Vandisai paadum Ezhilil vasantha poongavil Female Part Vandisai paadum Ezhilil vasantha poongavil Vandisai paadum Ezhilil vasantha poongavil Vanthu sugam thantha Kanthanae en kaanthanae Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Female Part Kanda naal mudhalaai Kaadhal peruguthadi
தமிழ்
பாடகி : சுபிக்ஷா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி பெண் : வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் பெண் : வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
Song information
Singer: Subhiksha
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kanda Naal Mudhal (2005) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Subhiksha
- Film / album: Kanda Naal Mudhal
- Composer: Yuvan Shankar Raja