Roman script
Singer : N. L. Gaana Saraswathi Music by : G. Ramanathan Female Part Kanda kanavum indru palithadhae En kaadhal selvam kaikku vandhadhae Kanda kanavum indru palithadhae Female Part Konda kolgai thaan barani paadudhae Naan konda kolgai thaan barani paadudhae Kollaa aanandha koothaadudhae Ullam kollaa aanandha koothaadudhae Female Part Kanda kanavum indru palithadhae Female Part Aadaadhae mayilae Anbanai mayakka vazhi thaedaadhae Nee aadaadhae mayilae Female Part Aaduvadhai endhan kaadhalan kandaal Aaduvadhai endhan kaadhalan kandaal En aadalai verukkavum koodumandro Nee aadaadhae mayilae Female Part Paadum kuyilae paadaadhae En paattodu nee potti podaadhae Paadum kuyilae paadaadhae Female Part Naadiya kannaalan Un paadalai kettaal Nangaiyin paadalai verukkavum koodumandro Paadum kuyilae paadaadhae Female Part Indhaadi naan oru Mutham thandhenae Ingae irukka vendaam Pulli maanae Indhaadi naan oru mutham thandhenae Female Part Sindhum azhaghodum Marulum vizhi kandaal Sindhum azhaghodum Marulum vizhi kandaal Velvizhiyin azhagai oppuvadhundodi En velvizhiyin azhagai oppuvadhundodi Indhaadi naan oru mutham thandhenae
தமிழ்
பாடகி : என். எல். கானா சரஸ்வதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : கண்ட கனவும் இன்று பலித்ததே என் காதல் செல்வம் கைக்கு வந்ததே.... பெண் : கண்ட கனவும் இன்று பலித்ததே பெண் : கொண்ட கொள்கைதான் பரணி பாடுதே நான் கொண்ட கொள்கைதான் பரணி பாடுதே கொள்ளா ஆனந்த கூத்தாடுதே உள்ளம் கொள்ளா ஆனந்த கூத்தாடுதே பெண் : கண்ட கனவும் இன்று பலித்ததே பெண் : ஆடாதே மயிலே அன்பனை மயக்க வழி தேடாதே நீ ஆடாதே மயிலே பெண் : ஆடுவதை எந்தன் காதலன் கண்டால் ஆடுவதை எந்தன் காதலன் கண்டால் என் ஆடலை வெறுக்கவும் கூடுமன்றோ பெண் : நீ ஆடாதே மயிலே பெண் : பாடும் குயிலே பாடாதே என் பாட்டோடு நீ போட்டி போடாதே...ஏ.... பெண் : பாடும் குயிலே பாடாதே பெண் : நாடிய கண்ணாளன் உன் பாடலை கேட்டால் நங்கையின் பாடலை வெறுக்கவும் கூடுமன்றோ பெண் : பாடும் குயிலே பாடாதே பெண் : இந்தாடி நான் ஒரு முத்தம் தந்தேனே இங்கே இருக்க வேண்டாம் புள்ளி மானே இந்தாடி நான் ஒரு முத்தம் தந்தேனே பெண் : சிந்தும் அழகோடும் மருளும் விழி கண்டால் சிந்தும் அழகோடும் மருளும் விழி கண்டால் பெண் : வேள்விழியின் அழகை ஒப்புவதுண்டோடி என் வேள்விழியின் அழகை ஒப்புவதுண்டோடி பெண் : இந்தாடி நான் ஒரு முத்தம் தந்தேனே
Song information
Singer: N. L. Gaana Saraswathi
Music by: G. Ramanathan
Release information: From Ambikapathy (Old) (1957) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: N. L. Gaana Saraswathi
- Film / album: Ambikapathy (Old)
- Composer: G. Ramanathan