Roman script
Singers : Naresh Iyer, Shweta Mohan and Hanuman Music by : S. Thaman Male Part Kanavula usura kanavula usura Tholavura paedha naandhaan Nenavula azhuga nerupula mezhuga Veesitu ponen naandhaan… Male Part Narigal thuratha valiyil thudikka Dhoorathil tholachen unna Nodikkoru niratha innoru mugatha Kaattudhu kaalam munna Male Part Indha vaanam unnai kaattuma En vaarthai angu ketkkuma Idhu indru naalai maaruma Illai innum innum neelumaa Male Part Kadavula paakkanum Badhilenna kekkanum Valiya naa vanganum Enakku nee vaazhanum Male Part Aaaaah…..aaaaaaah… Female Part Usurula kanava usurula kanava Vedhachittu irundhen naandhaan Azhugaiya nizhala azhugaiya nizhala Padachittu pona needhaan Female Part Karuvula kalacha kozhandhaiya pola Thaniyaa thudikkiren ullaa Mugathula sirikkum agathula verukkum Ulagatha puriyavae illaa Female Part Karai endhan meedhu poosudhae Siraikkullae ennai veesudhae Pala kangal paarkka koosudhae Yedhedho solli yesudhae Female Part Kadavula paakkanum Badhilenna kekkanum Edhuku naa saganum Edhirthu thaan poganum Male Part Aaaaaah…. aaaaaah…..
தமிழ்
பாடகர்கள் : நரேஷ் ஐயர், ஸ்வேதா மோகன் மற்றும் ஹனுமான் இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : கனவுல உசுர கனவுல உசுர தொலவுற பேதை நான்தான் நெனவுல அழுக நெருப்புல மெழுக வீசிட்டு போனேன் நான்தான் ஆண் : நரிகள் துரத்த வழியில் துடிக்க தூரத்தில் தொலைச்சேன் உன்ன நொடிக்கொரு நிறத்த இன்னொரு முகத்த காட்டுது காலம் முன்ன ஆண் : இந்த வானம் உன்னை காட்டுமா என் வார்த்தை அங்கு கேட்குமா இது இன்று நாளை மாறுமா இல்லை இன்னும் இன்னும் நீளுமா ஆண் : கடவுள பாக்கனும் பதிலென்ன கேட்கனும் வலிய நான் வாங்கனும் எனக்கு நீ வாழனும் ஆண் : ஆஆஆஆ.......ஆஆஆஆ..... பெண் : உசுருல கனவ உசுருல கனவ வெதச்சிட்டு இருந்தேன் நான்தான் அழுகைய நிழலா அழுகைய நிழலா படைச்சுட்டு போன நீதான் பெண் : கருவுல கலச்ச கொழந்தைய போல தனியா துடிக்கிறேன் உள்ள முகத்துல சிரிக்கும் அகத்துல வெறுக்கும் உலகத்த புரியவே இல்லா பெண் : கரை எந்தன் மீது பூசுதே சிறைக்குள்ளே என்னை வீசுதே பல கண்கள் பார்க்க கூசுதே ஏதேதோ சொல்லி ஏசுதே பெண் : கடவுள பாக்கனும் பதிலென்ன கேட்கனும் எதுக்கு நான் சாகனும் எதிர்த்துதான் போகணும் ஆண் : ஆஆஆஆ.......ஆஆஆஆ.....
Song information
Singers: Naresh Iyer, Shweta Mohan and Hanuman
Music by: S. Thaman
Release information: From Ninaivo Oru Paravai (2019) · Lyricist: Ridhun
Explore this song
- Singer: Naresh Iyer
- Singer: Shweta Mohan and Hanuman
- Film / album: Ninaivo Oru Paravai
- Composer: S. Thaman