Roman script
Singers : Sathiyan and Swetha Mohan Music by : Srikanth Deva Male Part Naana naana naaana naaanana nae Naana naana naaana naaanana nae {Nana naa naa naa na nae Nana naa naan naan naa nae} (2) Woohhh…wooohhh… Male Part Kanavilae kanavilae pala naal kandadhu Edhirilae edhirilae azhagaai vandhadhu Edhuvum pesaamalae uraithen en kaadhalai Vizhigal moodaamalae rasipan pen saaralai Aval en vaasamae en sandhadhiyaai Ettu thisaigalum adhirumae Male Part Naana naana naaana naaanana nae Naana naana naaana naaanana nae {Nana naa naa naa na nae Nana naa naan naan naa nae} (2) Woohhh…wooohhh… Male Part Siru punnagayil enai vendruvidum aval thendralae Iru kangalaiyum ezhil seidhuvidum aval minnalae Female Part Kaalai maalai yavumae kaadhal kolla venumae Thinam pesi pogira jaadaigal Pala nooru kavi solludhae Male Part Iravae pagalae iravaai thondridu Iravae iravae pagalae neengidu Moochu kuzhalilae mogam viriyudhae Koocham tholaiyavae dhegam sariyudhae… Male Part Kanavilae kanavilae pala naal kandadhu Edhirilae edhirilae azhagaai vandhadhu Male Part Udai thotta idam Viral thottu vida uyir kenjumae Adaipatta nadhi udaipattuvida Alai pongumae Female : Vaasam veesum poovilae Naalum undhan vaasanai Midhamaana sooriya dheebamaai Imai naanghu mozhi sonnathae Male Part Edhu nee edhu naan inimel Theduvom nadhi nee karai naan Kalandhae oduvom Female : Pookkal muzhuvadhum thendum vizhiyilae Koottam nadathumae thorkum azhagilae Male Part Kanavilae kanavilae pala naal kandadhu Edhirilae edhirilae azhagaai vandhadhu Edhuvum pesaamalae uraithen en kaadhalai Vizhigal moodaamalae rasipan pen saaralai Aval en vaasamae en sandhadhiyaai Ettu thisaigalum adhirumae Whistling : ………..
தமிழ்
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகர் : சத்தியன் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : ............................. ஆண் : கனவிலே கனவிலே பல நாள் கண்டது எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது எதுவும் பேசாமலே உரைத்தேன் என் காதலை விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை அவள் என் வாசமே என் சந்ததியாய் எட்டு திசைகளும் அதிருமே ஆண் : ............................. ஆண் : சிறு புன்னகையில் என்னை வென்றுவிடும் அவள் தென்றலே இரு கண்களையும் எழில் செய்துவிடும் அவள் மின்னலே பெண் : காலை மாலை யாவுமே காதல் கொள்ள வேணுமே தினம் பேசி போகிற ஜாடைகள் பல நூறு கவி சொல்லுதே ஆண் : இரவே பகலே இரவாய் தோன்றிடு இரவே இரவே பகலை நீங்கிடு மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே கூச்சம் தொலையவே தேகம் சரியுதே ஆண் : கனவிலே கனவிலே பல நாள் கண்டது எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது ஆண் : உடை தொட்ட இடம் விரல் தொட்டு விட உயிர் கெஞ்சுமே அடைபட்ட நதி உடைபட்டுவிட அலை பொங்குமே பெண் : வாசம் வீசும் பூவிலே நாளும் உந்தன் வாசனை மிதமான சூரிய தீபமாய் இமை நான்கு மொழி சொன்னதே ஆண் : எது நீ எது நான் இனிமேல் தேடுவோம் நதி நீ கரை நான் கலந்தே ஓடுவோம் பெண் : பூக்கள் முழுவதும் தீண்டும் விழியிலே கூட்டம் நடத்துமே தோற்கும் அழகிலே ஆண் : கனவிலே கனவிலே பல நாள் கண்டது எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது எதுவும் பேசாமலே உரைத்தேன் என் காதலை விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை அவள் என் வாசமே என் சந்ததியாய் எட்டு திசைகளும் அதிருமே விஷ்லிங் : .............................
Song details
Singers: Sathiyan and Swetha Mohan
Music by: Srikanth Deva
Release information: From Nepali (2008)
- Singer: Sathiyan and Swetha Mohan
- Film / album: Nepali
- Composer: Srikanth Deva