Roman script
Kanavil Nadanthatho Song Lyrics from “Anubavam Puthumai (1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “P. Suseela and P. B. Sreenivas” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singers : P. Suseela and P. B. Sreenivas Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Kanavil nadanthatho kalyaana oorvalam Kaninthu vanthatho maeniyil kalloorum kaaviyam Male : Enna enna endraarampam Female : Inbam inbam indraarambam Female Part Kanavil nadanthatho kalyaana oorvalam Kaninthu vanthatho maeniyil kalloorum kaaviyam Male : Enna enna endraarampam Female : Inbam inbam indraarambam Male Part Marbil moodum aadai Mayakkaththaalae sarinthatho Marbil moodum aadai Mayakkaththaalae sarinthatho Female Part Paarvai mothum velai Paruva raagam isaiththatho Paarvai mothum velai Paruva raagam isaiththatho Male Part Naanam vidaathatho ammammaa pengalae Female : Vendum nithaanam ammammaa aangalae Female Part Enna enna endraarampam Male : Inbam inbam indraarambam Male Part Kanavil nadanthatho kalyaana oorvalam Kaninthu vanthatho maeniyil kalloorum kaaviyam Enna enna endraarampam Female : Inbam inbam indraarambam Chorus ………………….. Female Part Kothikkum intha udal kulira seiyya Vazhiyenna Kothikkum intha udal kulira seiyya Vazhiyenna Male Part Koondhal alaiyil neenthi kulikka vendum paingili Koondhal alaiyil neenthi kulikka vendum paingili Female : Varuvaar varaamal ennangal aarumo Male : Tharuvaar tharaamal pen maeni thoongumo Female Part Enna enna endraarampam Male : Inbam inbam indraarambam Female Part Kanavil nadanthatho kalyaana oorvalam Kaninthu vanthatho maeniyil kalloorum kaaviyam
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம் கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம் ஆண் : என்ன.......என்ன.....என்றாரம்பம் பெண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம் பெண் : கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம் கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம் ஆண் : என்ன.......என்ன.....என்றாரம்பம் பெண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம் ஆண் : மார்பில் மூடும் ஆடை மயக்கத்தாலே சரிந்ததோ மார்பில் மூடும் ஆடை மயக்கத்தாலே சரிந்ததோ பெண் : பார்வை மோதும் வேளை பருவ ராகம் இசைத்ததோ பார்வை மோதும் வேளை பருவ ராகம் இசைத்ததோ ஆண் : நாணம் விடாததோ அம்மம்மா பெண்களே பெண் : வேண்டும் நிதானம் அம்மம்மா ஆண்களே பெண் : என்ன.......என்ன.....என்றாரம்பம் ஆண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம் ஆண் : கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம் கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம் என்ன.......என்ன.....என்றாரம்பம் பெண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம் குழு : ................................. பெண் : கொதிக்கும் இந்த உடல் குளிரச் செய்ய வழியென்ன கொதிக்கும் இந்த உடல் குளிரச் செய்ய வழியென்ன ஆண் : கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும் பைங்கிளி கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும் பைங்கிளி பெண் : வருவார் வராமல் எண்ணங்கள் ஆறுமோ ஆண் : தருவார் தராமல் பெண் மேனி தூங்குமோ ஆண் : என்ன.......என்ன.....என்றாரம்பம் பெண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம் பெண் : கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம் கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
Song information
Singers: P. Suseela and P. B. Sreenivas
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Anubavam Puthumai (1967) · Singer: P. Suseela and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Suseela and P. B. Sreenivas
- Film / album: Anubavam Puthumai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan