Roman script

Kanatha Kanavukal Song Lyrics is the track from Indie Music Tamil Album – 2026, Starring Anju Brahmasmi. This song was sung by Anju Brahmasmi. The music was composed Anju Brahmasmi. Lyrics works penned by Murugan Manthiram.

Singer : Anju Brahmasmi

Music Director : Anju Brahmasmi

Lyricist : Murugan Manthiram

Female Part

Kaanatha kanavugal

Kannukkul iravugal

Vidiyal azhagil

Ozhiyin nizhalil

Uyir ingu paaduthe

Uravugal theduthe

Uyir ingu paaduthe

Uravugal theduthe

Music : …………

Female Part

Idhayathil ethuvum ilaa oru kaalam

Imaiyodu sumaigal illaa oru kalam

Idhayathil ethuvum ilaa oru kaalam

Imaiyodu sumaigal illaa oru kalam

Female Part

Vilayaadum kaalin vegam

Vidhi ellaam thool thoolaagum

Vidikaalai poovin vaasam

Vazhi ellam imbam thoovum

Oorellaam inbam inbam

Uravaale engum inbam

Manathodu siragugal

Magizhnthe paranthida

Chinna chinna idhayangal

Megamena mithanthida

Female Part

Kaanatha kanavugal

Kannukkul iravugal

Vidiyal azhagil

Ozhiyin nizhalil

Uyir ingu paaduthe

Uravugal theduthe

Uyir ingu paaduthe

Uravugal theduthe

தமிழ்

பாடகி : அஞ்சு ப்ரம்மாஸ்மி

இசை அமைப்பாளர் : அஞ்சு ப்ரம்மாஸ்மி

பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்

பெண் : காணாத கனவுகள்
கண்ணுக்குள் இரவுகள்
விடியல் அழகில்
ஒளியின் நிழலில்
உயிர் இங்கு பாடுதே
உறவுகள் தேடுதே
உயிர் இங்கு பாடுதே
உறவுகள் தேடுதே

பெண் : இதயத்தில் எதுவும் இல்லா ஒரு காலம்
இமையோடு சுமைகள் இல்லா ஒரு காலம்
இதயத்தில் எதுவும் இல்லா ஒரு காலம்
இமையோடு சுமைகள் இல்லா ஒரு காலம்

இசை : ...................

பெண் : விளையாடும் காலின் வேகம்
விதி எல்லாம் தூள் தூளாகும்
விடிகாலை பூவின் வாசம்
வழி எல்லாம் இன்பம் தூவும்
ஊரெல்லாம் இன்பம் இன்பம்
உறவாலே எங்கும் இன்பம்

பெண் : மனதோடு சிறகுகள்
மகிழ்ந்தே பறந்திட
சின்னச் சின்ன இதயங்கள்
மேகமென மிதந்திட

பெண் : காணாத கனவுகள்
கண்ணுக்குள் இரவுகள்
விடியல் அழகில்
ஒளியின் நிழலில்
உயிர் இங்கு பாடுதே
உறவுகள் தேடுதே
உயிர் இங்கு பாடுதே
உறவுகள் தேடுதே

Song information

Singer: Anju Brahmasmi

Release information: From Tamil Indie Songs (2024) · Singer: Anju Brahmasmi · Lyricist: Murugan Manthiram · Music: Anju Brahmasmi

Explore this song