Roman script
Singer : Arjun SKV Music by : Vishnu Theerdhan Lyrics by : Chinnaiyan Sakthipriyan Male Part Thee rathiye Enna mayakkura yen ma… Nee sirikka Sokki sayurene ma Male Part Ada va… nesama… Mella medhakuren Yen dhan Nee.. nerunga Norungi pogiraene ma… Male Part Kattivecha kottaikulla Ennarasi nee dhan… Vetti vetti paakum kannu Rendum enna meena Male Part Enna senja enna neeyum Neeyaguraen naandhan Azhaga moracha Adada ava nerupa Male Part Aathi adiyathi Enna maathi pora Enna naanum solla Thaethi uyir sethi Unna suththi varuvaen mella Male Part Aathi adiyathi Ava enaa thinnura Kannam kuzhiyila Saththi rasaathi En kanavil kai serura Male Part Hey arakki Nenja keeri nee pona Naan urugi Vazhunji odurene ma… Male Part May maasa mazhaiya Enna nanachaiye nee dhan Kadhal kaaichal Enna kolluthathamma yemma Male Part Nenjukkulla thaeni pola Kotti pogum poove Karpanaiyo kanavo nesamo Kannukulla neeye Male : Konjam poru naanum vaaraen
Ennuyirum neeye Adada hykoo azhage Nee siricha aaaa….adiyathi Male Part Aathi adiyathi Yen ulla pugunthu En uyire vangura Adiye azhathi Nee ennil kulir kayura Male Part Aathi adiyathi En nenja norukki Yen sokka vaikura Yethi thee yethi En manasil manam veesura Male Part Mirror in my dreams She was my queen A castle in the mountain top Rivers and streams Footing sunlight From the sky In my pocket Give it to you Later all in the From of a locket Male Part What you Wanna do baby It’s on you Male Part What you Wanna do baby It’s on you baby Male Part What you Wanna do baby It’s on you Male Part What you Wanna do baby It’s on you baby Male Part What you Wanna do baby It’s on you Male Part What you Wanna do baby It’s on you baby Male Part Aathi adiyathi Yen ulla pugunthu En uyire vangura Adiye azhathi Nee ennil kulir kayura Male Part Aathi adiyathi En nenja norukki Yen sokka vaikura Yethi thee yethi En manasil manam veesura
தமிழ்
பாடகர் : அர்ஜுன் எஸ்கி வி இசை அமைப்பாளர் : விஷ்ணு தீர்தன் பாடல் ஆசிரியர் : சின்னையன் சக்தி ப்ரியன் ஆண் : தீ ரதியே என்ன மயக்குற ஏன் மா… நீ சிரிக்க சொக்கி சாயுறேன் ஏன் மா ஆண் : அட வா… நெசமா… மெல்ல மெதக்குறேன் ஏன் தான் நீ.. நெருங்க நொறுங்கி போகிறேனே மா… ஆண் : கட்டிவெச்ச கோட்டைக்குள்ள என்னரசி நீ தான்… வெட்டி வெட்டி பாக்கும் கண்ணு ரெண்டும் என்ன மீனா ஆண் : என்ன செஞ்ச என்ன நீயும் நீயாகுறேன் நான்தான் அழகா மொறச்சா அடடா அவ நெருப்பா ஆண் : ஆத்தி அடியாத்தி என்ன மாத்தி போற என் நானம் சொல்ல தேத்தி உயிர் சேதி உன்ன சுத்தி வருவேன் மெல்ல ஆண் : ஆத்தி அடியாத்தி அவ என்ன தின்னுறா கண்ணம் குழியில சாத்தி ராசாத்தி என் கனவில் கை சேருறா ஆண் : ஹேய் அரக்கி நெஞ்ச கீறி நீ போனா நான் உருகி வழுஞ்சி ஓடுறேனே மா… ஆண் : மே மாச மழையா என்ன நனச்சையே நீ தான் காதல் காய்ச்சல் என்னா கொல்லுதம்மா யெம்மா ஆண் : நெஞ்சுக்குள்ள தேனீ போல கொட்டி போகும் பூவே கற்பனையோ கனவோ நெசமோ கண்ணுக்குள்ள நீயே ஆண் : கொஞ்சம் பொறு நானும் வாறேன் என்னுயிரும் நீயே அடடா ஹைகூ அழகே நீ சிரிச்சா ஆஆஆ…. ஆண் : ஆத்தி அடியாத்தி ஏன் உள்ள புகுந்து என் உயிரே வாங்குற அடியே அழகாத்தி நீ என்னில் குளிர் காயுற ஆண் : ஆத்தி அடியாத்தி ஏன் நெஞ்ச நொறுக்கி என்ன சொக்க வைக்குற ஏத்தி தீ ஏத்தி என் மனசில் மனம் வீசுற ஆண் : ................... ஆண் : ஆத்தி அடியாத்தி ஏன் உள்ள புகுந்து என் உயிரே வாங்குற அடியே அழகாத்தி நீ என்னில் குளிர் காயுற ஆண் : ஆத்தி அடியாத்தி ஏன் நெஞ்ச நொறுக்கி என்ன சொக்க வைக்குற ஏத்தி தீ ஏத்தி என் மனசில் மனம் வீசுற
Song information
Singer: Arjun SKV
Music by: Vishnu Theerdhan
Lyrics by: Chinnaiyan Sakthipriyan
Release information: From Tamil Indie Songs (2024) · Singer: Arjun SKV · Lyricist: Chinnaiyan Sakthipriyan · Music: Vishnu Theerdhan
Explore this song
- Singer: Arjun SKV
- Film / album: Tamil Indie Songs
- Composer: Vishnu Theerdhan
- Lyricist: Chinnaiyan Sakthipriyan