Roman script
Singer : Karthik Music by : Pritam Chakraborty Lyrics by : Yugabharathi Male Part Yenena theriyala Karanam puriyala Nerungi nee varugaiyil Edhuvume vilangala Irugiya irudhayam Iragena midhakkiradhe Female : Summa thana? Male Part Manamoru thisaiyila Uyiroru thisaiyila Ururludhu puraludhu Unaravum mudiyala Iruvarum oruvazhi Nadandhida pidikkiradhe Female : Appadiya Male Part Kanadha kadhal nenjathile Kattaruppol paigindradhe Aalaana naanum vetkathile Allaada thee soolgindradhe
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : பிரிட்டம் சக்ரபோர்ட்டி பாடல் ஆசிரியர் : யுக பாரதி ஆண் : ஏன்யென தெரியல காரணம் புரியல நெருங்கி நீ வருகையில் எதுவுமே விளங்கல இருகிய இருதயம் இறகென மிதக்கிறதே பெண் : சும்மா தானா? ஆண் : மனமொரு திசையில உயிரொரு திசையில உருளுது புரளுது உணரவும் முடியல இருவரும் ஒருவழி நடந்திட பிடிக்கிறதே பெண் : அப்படியா ஆண் : காணாத காதல் நெஞ்சத்திலே காட்டறுப்போல் பாய்கின்றதே ஆணான நானும் வெட்கத்திலே அல்லாடா தீ சூழ்கின்றதே
Song information
Singer: Karthik
Music by: Pritam Chakraborty
Lyrics by: Yugabharathi
Release information: From Merry Christmas (2015) · Singer: Karthik · Lyricist: Yugabharathi · Music: Pritam Chakraborty
Explore this song
- Singer: Karthik
- Film / album: Merry Christmas
- Composer: Pritam Chakraborty
- Lyricist: Yugabharathi