Roman script
Singer : Madhu Balakrishnan Music by : Vidyasagar Male Part Kanaa kandenadi thozhi {Kanaa kandenadi kanaa kandenadi Kanaa kandenadi} (2) Male Part Un vizhi mudhal mozhi varai Muzhuvadhum kavidhaigal Agamedhu puramedhu purindhadhu pola Kanaa kandenadi Male Part Un mudi mudhal adi varai Muzhuvadhum inimaigal Suvaiyedhu sughamedhu arindhadhu pola Kanaa kandenadi thozhi Kanaa kandenadi Chorus …………………….. Whistling : …………………… Male Part Yedhayoo en vaai Solla thodanga Adhayae un vaai solli adanga Udhadugal naangum otti kolla Naan kanden Male Part Nilam pol un manam Vizhundhu kidakka Nizhal pol en manam Sarindhu padukka Idhayam irandum katti kolla Naan kanden Male Part Oru kannil amudham kanden Maru kannil amilam kanden Yengengoo thedi thedi Unnil ennai naan kanden Male Part Kanaa kandenadi kanaa kandenadi Kanaa kandenadi Male Part Un vizhi mudhal mozhi varai Muzhuvadhum kavidhaigal Agamedhu puramedhu purindhadhu pola Kanaa kandenadi Male Part Un mudi mudhal adi varai Muzhuvadhum inimaigal Suvaiyedhu sughamedhu arindhadhu pola Male Part Idai mel en viral Kavidhai kirukka Padai pol un viral Padhari thadukka Koochcham unnai netti thalla Naan kanden Male Part Kodiyinil kaaikira Chudidhaar yeduththu Madikkira saakkil Vaasanai yeduththu Moochchil unnai sotta sotta Naan kanden Male Part Niram illaa ulagam kanden Niramellaam unnil kanden Yengengoo thedi thedi Ennil unnai naan kanden Male Part Kanaa kandenadi thozhi Kanaa kandenadi kanaa kandenadi Kanaa kandenadi Male Part Un vizhi mudhal mozhi varai Muzhuvadhum kavidhaigal Agamedhu puramedhu purindhadhu pola Kanaa kandenadi Male Part Un mudi mudhal adi varai Muzhuvadhum inimaigal Suvaiyedhu sughamedhu arindhadhu polae Kanaa kandenadi thozhi Kanaa kandenadi Male Part Kanaa kandenadi kanaa kandenadi Kanaa kandenadi…..
தமிழ்
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : கனா கண்டேனடி தோழி { கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி } (2) ஆண் : உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் அகமெது புறமெது புரிந்தது போல கனா கண்டேனடி ஆண் : உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள் சுவையெது சுகமெது அறிந்தது போல கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி குழு : .......................... விஷ்லிங் : ......................... ஆண் : எதையோ என் வாய் சொல்ல தொடங்க அதையே உன் வாய் சொல்லி அடங்க உதடுகள் நான்கும் ஒட்டி கொள்ள நான் கண்டேன் ஆண் : நிலம் போல் உன் மனம் விழுந்து கிடக்க நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க இதயம் இரண்டும் கட்டி கொள்ள நான் கண்டேன் ஆண் : ஒரு கண்ணில் அமுதம் கண்டேன் மறு கண்ணில் அமிலம் கண்டேன் எங்கெங்கோ தேடி தேடி உன்னில் என்னை நான் கண்டேன் ஆண் : கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி ஆண் : உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் அகமெது புறமெது புரிந்தது போல கனா கண்டேனடி ஆண் : உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள் சுவையெது சுகமெது அறிந்தது போல ஆண் : இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க படை போல் உன் விரல் பதறி தடுக்க கூச்சம் உன்னை நீட்டி தள்ள நான் கண்டேன் ஆண் : கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து மடிக்கிற சாக்கில் வாசனை எடுத்து மூச்சில் உன்னை சொட்ட சொட்ட நான் கண்டேன் ஆண் : நிறமில்லா உலகம் கண்டேன் நிறமெல்லாம் உன்னில் கண்டேன் எங்கெங்கோ தேடி தேடி என்னில் உன்னை நான் கண்டேன் ஆண் : கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி ஆண் : உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் அகமெது புறமெது புரிந்தது போல கனா கண்டேனடி ஆண் : உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள் சுவையெது சுகமெது அறிந்தது போல கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி ஆண் : கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி
Song details
Music by: Vidyasagar
Release information: From Parthiban Kanavu (2003) · Lyricist: Yugabharathi
- Singer: Madhu Balakrishnan
- Film / album: Parthiban Kanavu
- Composer: Vidyasagar