Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Saritha Music by : M. S. Viswanathan Male Part Kanaa kaanum kangal mella Urangaatho paadal solla Nilaakkaala megam ellaam Ulaap pogum neram kannae Ulaap pogum neram kannae Male Part Kanaa kaanum kangal mella Urangaatho paadal solla Nilaakkaala megam ellaam Ulaap pogum neram kannae Ulaap pogum neram kannae Male Part Kumari uruvam kuzhanthai ullam Rendum ondraana maayam neeyo Thalaivan madiyil magalin vadivil thoongum seyo Male Part Kumari uruvam kuzhanthai ullam Rendum ondraana maayam neeyo Thalaivan madiyil magalin vadivil thoongum seyo Male Part Nodiyil naalthorum niram maarum devi Vidaithaan kidaikkaamal thadumaarum kelvi Male Part Vilakku yaetri vaiththaalkooda Nizhal pola thondrum nijamae Nizhal pola thondrum nijamae Female Part Naan un nijaththai nesikkiraen Un nizhalaiyo poojikkiraen Adhanaalthaan un nizhal vizhuntha Nilaththin mannai kooda En nettriyil neeru pol thiruneeru pol Ittu kolgiraen Male Part Kanaa kaanum kangal mella Urangaatho paadal solla Male Part Pudhiya kavithai punaiyum kuyilae Nenjjil undaana kaayam enna Ninaivu alaigal neruppil kulikkum paavam enna Kizhakku velukkaamal irukkaathu vaanam Male Part Vidiyum naal paarththu iruppaenae naanum Varungaalam inbam endru Nigazhkaalam koorum kannae Nigazhkaalam koorum kannae Male Part Kanaa kaanum kangal mella Urangaatho paadal solla Nilaakkaala megam ellaam Ulaap pogum neram kannae Ulaap pogum neram kannae Heemmm hmm hmmm mmmm
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சரிதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல நிலாக்கால மேகம் எல்லாம் உலாப் போகும் நேரம் கண்ணே உலாப் போகும் நேரம் கண்ணே ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல நிலாக்கால மேகம் எல்லாம் உலாப் போகும் நேரம் கண்ணே உலாப் போகும் நேரம் கண்ணே ஆண் : குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ ஆண் : குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ ஆண் : நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி ஆண் : விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே நிழல் போலத் தோன்றும் நிஜமே பெண் : நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன் உன் நிழலையோ பூஜிக்கிறேன் அதனால் தான் உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக் கூட என் நெற்றியில் நீறு போல் திருநீறு போல் இட்டுக் கொள்கிறேன் ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல ஆண் : புதிய கவிதை புனையும் குயிலே நெஞ்சில் உண்டான காயம் என்ன நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் ஆண் : விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும் வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே நிகழ்காலம் கூறும் கண்ணே ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல நிலாக்கால மேகம் எல்லாம் உலாப் போகும் நேரம் கண்ணே உலாப் போகும் நேரம் கண்ணே ஹீம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Saritha
Music by: M. S. Viswanathan
Release information: From Agni Sakshi (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Saritha
- Film / album: Agni Sakshi
- Composer: M. S. Viswanathan