Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : A. R. Rahman Chorus ………………………………… Male Part Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven Male Part Unnodu mattum Oomai aanadhenna En baashai unnai kandu Pirindhadhenna Male Part Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven Male Part Unnodu mattum Oomai aanadhenna En baashai unnai kandu Pirindhadhenna Male Part Thandavaalam pol Serndhu nirkkirom Thottu kollavae ippodhu Vaaipu illaiyae Male Part Kaadhal kadidhangal Nooru eluthinen Anjal seiyavae nenjodu Achcham mullaiyae Male Part En pookal Vaaadi pogum mun En nenjam vaadi pogiren Naan vaazh izhantha Veeran aagiren Male Part Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven Male Part Unnodu mattum Oomai aanadhenna En baashai unnai kandu Pirindhadhenna Male Part Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven Chorus …………………………. Male Part Oru kannil vaanam vaithaai Maru kannil boomi vaithaai Erandaiyum thaandi engu poga Male Part Vizhigalai thirudi kondaai Mozhigalai thirudi kondaai Ennangal kodi enna solvadhu Male Part Mannodu thangal vergalai Marangal moodi kollalaam Nenjodu kaadhal moodumaa Male Part Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven Kaatuven kaatuven kaatuven Hey hey hey hey Ezhudhi kaatuven Kaatuven kaatuven kaatuven Hey hey hey hey
தமிழ்
பாடகர் : எஸ். பி . பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் ஆண் : கம்பன் ஷெல்லி கவிதை முழுதும் பாடிக் காட்டுவேன் கட்டை விரலில் காளி தாசன் எழுதிக் காட்டுவேன் ஆண் : உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன என் பாஷை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன ஆண் : கம்பன் ஷெல்லி கவிதை முழுதும் பாடிக் காட்டுவேன் கட்டை விரலில் காளி தாசன் எழுதிக் காட்டுவேன் ஆண் : உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன என் பாஷை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன ஆண் : தண்டவாளம் போல் சேர்ந்து நிற்கிறோம் தொட்டுக் கொள்ளவே இப்போது வாய்ப்பு இல்லையே ஆண் : காதல் கடிதங்கள் நூறு எழுதினேன் அஞ்சல் செய்யவே நெஞ்சோடு அச்சம் முல்லையே ஆண் : என் பூக்கள் வாடிப் போகும் முன் என் நெஞ்சம் வாடிப் போகிறேன் நான் வாள் இழந்த வீரன் ஆகிறேன் ஆண் : கம்பன் ஷெல்லி கவிதை முழுதும் பாடிக் காட்டுவேன் கட்டை விரலில் காளி தாசன் எழுதிக் காட்டுவேன் ஆண் : உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன என் பாஷை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன ஆண் : கம்பன் ஷெல்லி கவிதை முழுதும் பாடிக் காட்டுவேன் கட்டை விரலில் காளி தாசன் எழுதிக் காட்டுவேன் குழு : ............................ ஆண் : ஒரு கண்ணில் வானம் வைத்தாய் மறு கண்ணில் பூமி வைத்தாய் இரண்டையும் தாண்டி எங்கு போக ஆண் : விழிகளைத் திருடிக் கொண்டாய் மொழிகளை திருடிக் கொண்டாய் எண்ணங்கள் கோடி என்ன சொல்வது ஆண் : மண்ணோடு தங்கள் வேர்களை மரங்கள் மூடிக் கொள்ளலாம் நெஞ்சோடு காதல் மூடுமா ஆண் : கம்பன் ஷெல்லி கவிதை முழுதும் பாடிக் காட்டுவேன் கட்டை விரலில் காளி தாசன் எழுதிக் காட்டுவேன் ஆண் : காட்டுவேன் காட்டுவேன் காட்டுவேன் ஹே ஹே ஹே ஹே எழுதிக் காட்டுவேன் காட்டுவேன் காட்டுவேன் காட்டுவேன் ஹே ஹே ஹே ஹே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: A. R. Rahman
Release information: From Rangeela (1995) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Rangeela
- Composer: A. R. Rahman