Roman script
Singer : S. Janaki Music by : Vijay Anand Lyrics by : Muthulingam Female Part …………. Female Part Kaman geedham nee paadavaa Kaalai maarbil naanadavaa Undaanathae vegam Thindaaduthae thegam Panthaaga ennai allavaa…aaa…. Female Part Kaman geedham nee paadavaa Female Part Ennaasai ennooru unnaasai thonnooru Sollaatha sedhi sollavaa Ennaasai ennooru unnaasai thonnooru Sollaatha sedhi sollavaa En thegam paalaadai needhaanae melaadai Noolaadaiththaan thevaiyo….hahahaah… Female Part Kaman geedham nee paadavaa Kaalai maarbil naanadavaa Female Part Nindraadum sevvazhaai vanthaadum poonjolai Unnodu aad vanthathu Nindraadum sevvazhaai vanthaadum poonjolai Unnodu aad vanthathu Ondrodu ondraaga un marbil kann mooda Poo manjamae theduthey….hahahahahaah…. Female Part Kaman geedham nee paadavaa Kaalai maarbil naanadavaa Undaanathae vegam Thindaaduthae thegam Panthaaga ennai allavaa…aaa…. Female Part Kaman geedham nee paadavaa Kaalai maarbil naanadavaa…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ........................... பெண் : காமன் கீதம் நீ பாடவா காளை மார்பில் நானடவா உண்டானதே வேகம் திண்டாடுதே தேகம் பந்தாக என்னை அள்ளவா.....ஆஆ... பெண் : காமன் கீதம் நீ பாடவா.... பெண் : என்னாசை எண்ணூறு உன்னாசை தொண்ணூறு சொல்லாத சேதி சொல்லவா என்னாசை எண்ணூறு உன்னாசை தொண்ணூறு சொல்லாத சேதி சொல்லவா என் தேகம் பாலாடை நீதானே மேலாடை நூலாடைத்தான் தேவையோ......ஹஹஹாஹ்...... பெண் : காமன் கீதம் நீ பாடவா.... காளை மார்பில் நானடவா பெண் : நின்றாடும் செவ்வாழை வந்தாடும் பூஞ்சோலை உன்னோடு ஆட வந்தது நின்றாடும் செவ்வாழை வந்தாடும் பூஞ்சோலை உன்னோடு ஆட வந்தது ஒன்றோடு ஒன்றாக உன் மார்பில் கண் மூட பூ மஞ்சமே தேடுதே....ஹஹஹஹாஹ்....... பெண் : காமன் கீதம் நீ பாடவா காளை மார்பில் நானடவா உண்டானதே வேகம் திண்டாடுதே தேகம் பந்தாக என்னை அள்ளவா.....ஆஆ... பெண் : காமன் கீதம் நீ பாடவா காளை மார்பில் நானடவா.....
Song information
Singer: S. Janaki
Music by: Vijay Anand
Lyrics by: Muthulingam
Release information: From Vaai Sollil Veeranadi (1984) · Singer: S. Janaki · Lyricist: Muthulingam · Music: Vijay Anand
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Vaai Sollil Veeranadi
- Composer: Vijay Anand
- Lyricist: Muthulingam