Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part Kalyaana melangalae Male : ……………. Female : Katcheri thaalangalae Male : ……………. Female Part Kannodum nenjodum ennaalum thiththikkum Kannaa nee nellikkani Male : ……………. Female Part Kalyaana melangalae katcheri thaalangalae Female Part Thennai maram mannai thodum Thendral varum ennai thodum Ini unnai thodum Unnai thoda ennai thoda Ullaththinil inbam varum pin yaekkam varum Male Part Thodaththaan viral padaththaan Vetkkam vidaththaan sugam undaanathu Iduppa adhan madippa mella pidikka Manam thindaadthu thaalaattthu vaalaatuthu Male Part Kalyaana melangalae Female : ……………. Male : Katcheri thaalangalae Female : ……………. Male Part Kannodum nenjodum ennaalum thiththikkum Kannaa nee nellikkani Female : ………….. Male Part Santhangalil paadal varum Sonthangalil pantham varum un paasam varum Kannin vazhi kadhal varum Kadhal vazhi kattil varum pin thottil varum Male Part Varavum nee tharavum naan peravum Neram ponnaanath Valainjaa chumma nelinjaa aasa koranjaa Nenjam ennaavathu Kattikkadi….ottikkadi Haang….haang….haa… Female Part Kalyaana melangalae Male : ……………. Female : Katcheri thaalangalae Male : ……………. Female Part Kannodum nenjodum ennaalum thiththikkum Kannaa nee nellikkani Male : ……………. Male Part Kalyaana melangalae Female : Katcheri thaalangalae Female Part Kannodum nenjodum ennaalum thiththikkum Kannaa nee nellikkani Male : Kannodum nenjodum ennaalum thiththikkum Kannaa nee nellikkani Both : …………….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : கல்யாண மேளங்களே ஆண் : ....................... பெண் : கச்சேரி தாளங்களே ஆண் : ....................... பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும் கண்ணா நீ நெல்லிக்கனி ஆண் : ....................... பெண் : கல்யாண மேளங்களே கச்சேரி தாளங்களே..... பெண் : தென்னை மரம் மண்ணைத் தொடும் தென்றல் வரும் என்னை தொடும் இனி உன்னைத் தொடும் உன்னைத் தொட என்னைத் தொட உள்ளத்தினில் இன்பம் வரும் பின் ஏக்கம் வரும் ஆண் : தொடத்தான் விரல் படத்தான் வெட்கம் விடத்தான் சுகம் உண்டானது இடுப்ப அதன் மடிப்ப மெல்ல பிடிக்க மனம் திண்டாடுது தாலாட்டுது வாலாட்டுது ஆண் : கல்யாண மேளங்களே பெண் : ....................... ஆண் : கச்சேரி தாளங்களே பெண் : ....................... ஆண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும் கண்ணா நீ நெல்லிக்கனி பெண் : ....................... ஆண் : சந்தங்களில் பாடல் வரும் சொந்தங்களில் பந்தம் வரும் உன் பாசம் வரும் கண்ணின் வழி காதல் வரும் காதல் வழி கட்டில் வரும் பின் தொட்டில் வரும் ஆண் : வரவும் நீ தரவும் நான் பெறவும் நேரம் பொன்னானது வளஞ்சா சும்மா நெளிஞ்சா ஆச கொறஞ்சா நெஞ்சம் என்னாவது கட்டிக்கடி......ஒட்டிக்கடி...... ஹாங்..ஹாங்..ஹா... பெண் : கல்யாண மேளங்களே ஆண் : ....................... பெண் : கச்சேரி தாளங்களே ஆண் : ....................... பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும் கண்ணா நீ நெல்லிக்கனி ஆண் : ....................... ஆண் : கல்யாண மேளங்களே பெண் : கச்சேரி தாளங்களே ஆண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும் கண்ணா நீ நெல்லிக்கனி பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும் கண்ணா நீ நெல்லிக்கனி இருவர் : ...................
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Nellikani (1981) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Nellikani
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan