Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Not Known Female Chorus : Haei thanthana thantha thanthananaa Male Chorus : Thanathananaa Female Chorus : Haei thanthana thantha thanthananaa Male Chorus : Thanathananaa Male Part Kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru Kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru Aaththaadi chellakutti thoodhu villaalaam Aiyaavum melam kotta aasaippaattaaraam Male Part Haei kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru….aa….aa… Female Chorus : ……………. Male : ……………….. Female Chorus : ……………. Male : ……………….. Male Part Peraasai illaama ponnu vaazhanum Anbaala nenjangal onnu saeranum Peraasai illaama ponnu vaazhanum Anbaala nenjangal onnu saeranum Male Part Kaadhaloda neethaan sabatham podanum Kaadhaloda neethaan sabatham podanum Saatham podumpothu kannu geetham paadanum Kaalakaalamae nalm kaana venumae
Kadhal punnagai asal varamaaga maarumae Chorus Kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru Male : Thinakkuthaa Chorus : Aaththaadi chellakutti thoodhu villaalaam Aiyaavum melam kotta aasaippaattaaraam Male Part Kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru Male Part Kannaala munnaal konji pesanu, Unnaala veedengum thendral veesanum Kannaala munnaal konji pesanu, Unnaala veedengum thendral veesanum Male Part Onnum onnum saernthaa moonu aaganum Onnum onnum saernthaa moonu aaganum Rendu moonu aanathoda pattu podanum Aasai nenjamae oru koyil aaganum Anbu koyilil oru dheepamaaga vaazhanum Male Part Kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru Aaththaadi chellakutti thoodhu villaalaam Aiyaavum melam kotta aasaippaattaaraam Chorus Kalyaana maappillaiyai paaru Kaadhodu pesa vanthaaru Male : ………………. Chorus : Aaththaadi chellakutti thoodhu villaalaam Aiyaavum melam kotta aasaippaattaaraam Male : ……………….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : தெரியவில்லை பெண் குழு : ஹேய் தந்தன தந்தன தந்தனனா ஆண் குழு : தந்தனனா பெண் குழு : ஹேய் தந்தன தந்தன தந்தனனா ஆண் குழு : தந்தனனா ஆண் : கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம் ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம் ஆண் : ஹேய் கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு....ஆ....ஆ.... பெண் குழு : ...................... ஆண் : ..................... பெண் குழு : ...................... ஆண் : ..................... ஆண் : பேராசை இல்லாம பொண்ணு வாழணும் அன்பால நெஞ்சங்கள் ஒண்ணு சேரணும் பேராசை இல்லாம பொண்ணு வாழணும் அன்பால நெஞ்சங்கள் ஒண்ணு சேரணும் ஆண் : காதலோட நீதான் சாதம் போடணும் காதலோட நீதான் சாதம் போடணும் சாதம் போடும்போது கண்ணு கீதம் பாடணும் காலகாலமே நலம் காண வேணுமே காதல் புன்னகை அசல் வைரமாக மாறுமே குழு : கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு ஆண் : தினக்குதா குழு : ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம் ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம் ஆண் : கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு ஆண் : கண்ணால முன்னால கொஞ்சி பேசணும் உன்னால வீடெங்கும் தென்றல் வீசணும் கண்ணால முன்னால கொஞ்சி பேசணும் உன்னால வீடெங்கும் தென்றல் வீசணும் ஆண் : ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தா மூணு ஆகணும் ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தா மூணு ஆகணும் ரெண்டு மூணு ஆனதோட பூட்டு போடணும் ஆசை நெஞ்சமே ஒரு கோயில் ஆகணும் அன்பு கோயிலில் ஒரு தீபமாக வாழணும் ஆண் : கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம் ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம் குழு : ஹேய் கல்யாண மாப்பிள்ளையை பாரு காதோடு பேச வந்தாரு ஆண் : ...................... குழு : ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம் ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம் ஆண் : .........................
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: Not Known
Release information: From Uthami (1985) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Lyricist Not Known · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Uthami
- Composer: Shankar Ganesh
- Lyricist: Not Known