Roman script
Singers : Karthik and Padma Latha Music by : Gopi Sundar Lyrics by : Vivek Male Part Kalyana satham satham Inime en vaazhka unna suthum Female Part Dummukku dumma dummarae Ilicha palla vandhaare Singaari kooda nikka Kudupanaiya kandaare..ey ey … Female Part Dummukku dumma dummarae Oli kulunga vandhaare Oyyaara ola katti Usarattume ullure..ey ey .. Female Part Ezhu kandam paakkadha Yavana azhagi vandhaale Maapillaiyum ponnoda Manasa thirudi ninnanae Female Part Ponnu thuli sirichaa Unna sedharadichaa Ponnu pera maapillaiyum Ippadi oppikkiraan Male Part Kalyana satham satham Inime en vaazhka unna suthum Chinnoondu mutham mutham Adhukku thandhene enna motham Female Part Dummukku dumma dummarae Ilicha palla vandhaare Singaari kooda nikka Kudupanaiya kandaare..ey ey … Humming : …………. Female Part Alangari yeri varaa Anba singari varaa Mandari ringari varaa Vanna thaeraa Female Part Mangatha mangalam thara Kundratha kungumam thara Kettimelam kottum neram Sindhum panneraa Humming : ……………… Female Part Pona virunthukku yaana vandhaachaa Haaa.aaaa.aa. Yaana pasikku iva thanna thandhaacha Kuduthadha vattiyoda ketta Male : Anaikkura poril Anaiyaama konjam orasi orasi Neruppa erinjen azhageri Vidupada paathum Vazhi illaama alasi alasi Sila kadal tholachen alangaari Male Part Idhu kirakkama Female : Idi unakkuma Male : Gadhi kalangura madhi mayakkamaa…aaa Both : Kalyana satham satham Inime en vaazhka unna suthum Chinnoondu mutham mutham Adhukku thandhene enna motham Both : Kalyana satham satham Inime en vaazhka unna suthum Chinnoondu mutham mutham Adhukku thandhene enna motham
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பத்ம லதா இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : கல்யாண சத்தம் சத்தம் இனிமே என் வாழ்க்க உன்ன சுத்தும் பெண் : டுமுக்கு டும்மா டும்மாரே இளிச்ச பல்லா வந்தாரே சிங்காரி கூட நிக்க குடுப்பனைய கண்டாரே ..ஏ ஏ ... பெண் : டுமுக்கு டும்மா டும்மாரே ஒளி குலுங்க வந்தாரே ஒய்யார ஓல கட்டி உசரட்டுமே உள்ளுறே ..ஏ ஏ ... பெண் : ஏழு கண்டம் பாக்காத யவ்வன அழகி வந்தாளே மாப்பிள்ளையும் பொண்ணோட மனச திருடி நின்னானே பெண் : பொண்ணு துளி சிரிச்ச உன்ன செதறடிச்சா பொண்ணு பேர மாப்பிள்ளையும் இப்படி ஒப்பிக்கிறான் ஆண் : கல்யாண சத்தம் சத்தம் இனிமே என் வாழ்க்க உன்ன சுத்தும் சின்னூண்டு முத்தம் முத்தம் அதுக்கு தந்தேனே என்ன மொத்தம் பெண் : டுமுக்கு டும்மா டும்மாரே இளிச்ச பல்லா வந்தாரே சிங்காரி கூட நிக்க குடுப்பனைய கண்டாரே ..ஏ ஏ ... முனகல்: ..................... பெண் : அலங்கரி ஏறி வரா அன்ப சிங்காரி வரா மண்டாரி ரீங்காரி வரா வண்ண தேரா பெண் : மங்காத்தா மங்களம் தரா குன்றாத குங்குமம் தரா கெட்டிமேளம் கொட்டும் நேரம் சிந்தும் பன்னீரா முனகல் : ................................... பெண் : போன விருந்துக்கு யான வந்தாச்சா ஹா...ஆஅ..ஆஅ .. யான பசிக்கு இவ தன்னை தந்தாச்சா குடுத்தத வட்டியோட கேட்டா ஆண் : அணைக்குற போரில் ஆணையமே கொஞ்சம் உரசி உரசி நெருப்பை எறிஞ்சேன் அழகேறி விடுபட பாத்தும் வழி இல்லாம அலசி அலசி சில கடல் தொலைச்சேன் அலங்காரி ஆண் : இது கிரக்கமா பெண் :இடி உனக்குமா ஆண் : கதி கலங்குற மதி மயக்கமா ...ஆஅ இருவர் : கல்யாண சத்தம் சத்தம் இனிமே என் வாழ்க்க உன்ன சுத்தும் சின்னூண்டு முத்தம் முத்தம் அதுக்கு தந்தேனே என்ன மொத்தம் இருவர் : கல்யாண சத்தம் சத்தம் இனிமே என் வாழ்க்க உன்ன சுத்தும் சின்னூண்டு முத்தம் முத்தம் அதுக்கு தந்தேனே என்ன மொத்தம்
Song information
Singers: Karthik and Padma Latha
Music by: Gopi Sundar
Lyrics by: Vivek
Release information: From The Family Star (2024) · Singer: Karthik and Padma Latha · Lyricist: Vivek · Music: Gopi Sundar
Explore this song
- Singer: Karthik and Padma Latha
- Film / album: The Family Star
- Composer: Gopi Sundar
- Lyricist: Vivek