Roman script
Singers : Vani Jairam, S. P. Sailaja, Uma Ramanan and B. S. Sasirekha Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Kalviyil saraswathi selvaththil laksmi Karunaiyil paarvathy neeyammaa Aayinum nalla naayagi Antha nalaayini pol vaazhammaa Female Part Kalviyil saraswathi selvaththil laksmi Female Part Kallaanaalum pullaanaalum Kanavanai kondaadu Avan kaaladi nizhalil vaazhvathuthaanae Kulamagal kula panpaadu Female Part Yaenendru kelvigal ketkaathae Yaerittu mugaththai paarkkaathae Kodu kizhiththaal thaandaathae Kobaththai konjam thoondaathae… Female Part Kalviyil saraswathi selvaththil laksmi Karunaiyil paarvathy neeyammaa Aayinum nalla naayagi Antha nalaayini pol vaazhammaa Female Part Kalviyil saraswathi selvaththil laksmi Female Part Perum pugazhu purushanai saera Kaaranam manaviyammaa Antha valluvan arivai vaiyagam arinthathu Vaasuki udhaviyammaa Female Part Aanavam kondu pesaathae Adangi povathu mariyaathai Arivaal edhaiyum edai podu Thavaraai nadanthaal thadai podu Female Part Kalviyil saraswathi selvaththil laksmi Karunaiyil paarvathy neeyammaa Aayinum veera thaayena annai Indiragandhi pol vaazhammaa Female Part Kalviyil saraswathi selvaththil laksmi Female Part Veedaanaalum naadaanaalum Vilanganum pennaalae Aval thannai nabum thairiyaththodu Vazhanum mannmelae Female Part Sodhanai vanthaal thaangividu Saathanai seithu vendru vidu Veeranin thaayena perai edu Un kai uyarum kavalai vidu Female Part Vaasuki yaaru valluvan yaaru Onnum puriyavillai Intha paadam ellaam padikkira class-kku Naan innum varavillai Female Part Appa solli tharavillai Hostel pakkam varathilla Ammavukkum pala velai Ennai ninaikka time illai….
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம், எஸ். பி. சைலஜா, உமா ரமணன் மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி கருணையில் பார்வதி நீயம்மா ஆயினும் நல்ல நாயகி அந்த நளாயினி போல் வாழம்மா........... பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி பெண் : கல்லானாலும் புல்லானாலும் கணவனை கொண்டாடு அவன் காலடி நிழலில் வாழ்வதுதானே குலமகள் குலப்பண்பாடு பெண் : ஏனென்று கேள்விகள் கேட்காதே ஏறிட்டு முகத்தைப் பார்க்காதே கோடு கிழித்தால் தாண்டாதே கோபத்தை கொஞ்சம் தூண்டாதே....... பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி கருணையில் பார்வதி நீயம்மா ஆயினும் நல்ல நாயகி அந்த வாசுகி போல் வாழம்மா....... பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி பெண் : பேரும் புகழும் புருஷனை சேர காரணம் மனவியம்மா அந்த வள்ளுவன் அறிவை வையகம் அறிந்தது வாசுகி உதவியம்மா பெண் : ஆணவம் கொண்டு பேசாதே அடங்கி போவது மரியாதை அறிவால் எதையும் எடை போடு தவறாய் நடந்தால் தடை போடு பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி கருணையில் பார்வதி நீயம்மா ஆயினும் வீரத் தாயென அன்னை இந்திராகாந்தி போல் வாழம்மா.......... பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி பெண் : வீடானாலும் நாடானாலும் விளங்கணும் பெண்ணாலே –அவள் தன்னை நம்பும் தைரியத்தோடு வாழணும் மண்மேலே பெண் : சோதனை வந்தால் தாங்கிவிடு சாதனை செய்து வென்று விடு வீரனின் தாயென பேரை எடு உன் கை உயரும் கவலை விடு பெண் : வாசுகி யாரு வள்ளுவன் யாரு ஒண்ணும் புரியவில்லை இந்த பாடம் எல்லாம் படிக்கிற கிளாசுக்கு நான் இன்னும் வரவில்லை பெண் : வாசுகி யாரு வள்ளுவன் யாரு ஒண்ணும் புரியவில்லை இந்த பாடம் எல்லாம் படிக்கிற கிளாசுக்கு நான் இன்னும் வரவில்லை பெண் : அப்பா சொல்லி தரவில்லை ஹாஸ்டல் பக்கம் வரதில்ல அம்மாவுக்கும் பல வேலை என்னை நினைக்க டைம் இல்லை......
Song information
Singers: Vani Jairam, S. P. Sailaja, Uma Ramanan and B. S. Sasirekha
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Kudumbam Oru Kadhambam (1981) · Singer: Vani Jairam, S. P. Sailaja, Uma Ramanan and B. S. Sasirekha · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Singer: S. P. Sailaja
- Singer: Uma Ramanan and B. S. Sasirekha
- Film / album: Kudumbam Oru Kadhambam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali