Roman script

Kalva Nee Song Lyrics is the track from Valluvan Tamil Film 2026, Starring Chethan Cheenu, Ashna Zaveri, Manobala, Sai Dheena, Prem Kumar, Mesa Rajendran, Karate Raja and Others. This song was sung by Divya Prasad and Mahitha Mahesh. The music was composed by Ashwath. Lyrics works penned by Sangavi GV.

Singers : Divya Prasad and Mahitha Mahesh

Music Director : Ashwath

Lyricist : Sangavi GV

Humming : …………………

Female Part

Kalve nee ennullae

Yedh yedho seidhaai

Sollaadha kadhai nooru

Kangal solludhae

Female Part

Theera en mogangal

Theiyaadha vinmeengal

En kaadhal hormone gal

Unnai theduthe

Female Part

Mazhai mugil vaanama

Nee manadhinai nanaikkiraai

Manadhgugal thirakkaiyil

En karaigalai udaikkiraai

Female Part

Alaigalin sparisaiyaai

Nee aruginil varugiraai

Azhaithida nianikkaiyil

Thavarena nanaikkiraai

Female Part

Pularum pani malar kaalamo

Pudhiyaa kanavugal neelumoo

Urangum undhan nenjamoo

Ini unarvugal pesumoo

Female Part

Maayam seiyum kaadhale

Maykkam thandhu sendrathaal

Kodi pookkal polave

Nee kurunagai pookkiraai

Humming : …………………

Female Part

Naan aaga nanum illai

Nee vandhu serndha pinnae

Paruvangal maatram polae

Ariyaamal maari ponen

Female Part

Nee pesum varthai nenjil

Reengaaram than anbae

Thoongaadha neram kannil

Unai paarthadhae

Female Part

………………..

Pothum dhooramae

Kodai kalam kulir meetume

Kannodum nenjodum un bimbamae

Female Part

Pularum pani malar kaalamo

Pudhiyaa kanavugal neelumoo

Urangum undhan nenjamoo

Ini unarvugal pesumoo

Ulagamume nee yena

Unarnthida veikkiraai

Female Part

Kalve nee ennullae

Yedh yedho seidhaai

Sollaadha kadhai nooru

Kangal solludhae

Female Part

Theera en mogangal

Theiyaadha vinmeengal

En kaadhal hormone gal

Unnai theduthe

Humming : …………………..

தமிழ்

பாடகர்கள் : திவ்யா பிரசாத் மற்றும் மஹிதா மகேஷ்

இசையமைப்பாளர் : அஸ்வத்

பாடலாசிரியர் : சங்கவி ஜி. வி

ஹம்மிங் : ……………………

பெண் : கள்வா நீ என்னுள்ளே

ஏதேயேதோ செய்தாய்

சொல்லாத கதை நூறு

கண்கள் சொல்லுதே

பெண் : தீரா என் முகங்கள்

தேயாத விண்மீன்

என் காதல் ஹார்மோன்கள்

உன்னை தேடுதே

பெண் : மழை முகில் வானமா

நீ மனதினை நனைக்கிறாய்

மனதுகள் திறக்கையில்

என் கரைகளை உடைக்கிறாய்

பெண் : அலைகளின் ஸ்பரிசையாய்

நீ அருகினில் வருகிறாய்

அணைத்திட நினைக்கையில்

தவறென நகர்கிறாய்

பெண் : புலரும் பனி மலர் காலமோ

புதிய கனவுகள் நீளுமோ

உருகும் உந்தன் நெஞ்சமோ

இனி உணர்வுகள் பேசுமோ

பெண் : மாயம் செய்யும் காதலே

மயக்கம் தந்து செல்கிறாய்

கோடி பூக்கள் போலவே

நீ குறுநகை பூக்கிறாய்

ஹம்மிங் : ……………………

பெண் : நானாக நானும் இல்லை

நீ வந்து சேர்ந்த பின்னே

பருவங்கள் மாற்றம்போலே

அறியாமல் மாறி போனேன்

பெண் : நீ பேசும் வார்த்தை நெஞ்சில்

ரீங்காரம்தான் அன்பே

தூங்காத நேரம் கண்ணில்

உனை பார்த்தேனே

பெண் : மாலை நேரமே

போதும் தூரமே

கோடை காலம் குளிர் மீட்டுமே

கண்ணோடும் நெஞ்சோடும் உன் பிம்பமே

பெண் : புலரும் பணி மலர் காலமோ

புதிய கனவுகள் நீளுமோ

உருகும் உந்தன் நெஞ்சமோ

இனி உணர்வுகள் பேசுமோ

உலகமுமே நீயென

உணர்ந்திட வைக்கிறாய்

பெண் : கள்வா நீ என்னுள்ளே

ஏதேயேதோ செய்தாய்

சொல்லாத கதை நூறு

கண்கள் சொல்லுதே

பெண் : தீரா என் முகங்கள்

தேயாத விண்மீன்

என் காதல் ஹார்மோன்கள்

உன்னை தேடுதே

ஹம்மிங் : …………………….

Song information

Singers: Divya Prasad and Mahitha Mahesh

Release information: From Valluvan (2026) · Singer: Divya Prasad and Mahitha Mahesh · Lyricist: Sangavi GV · Music: Ashwath

Explore this song

Song video

Watch on YouTube