Roman script

Chinnanjiru Song Lyrics is the track from Valluvan Tamil Film 2026, Starring Chethan Cheenu, Ashna Zaveri, Manobala, Sai Dheena, Prem Kumar, Mesa Rajendran, Karate Raja and Others. This song was sung by Swasthika Swaminathan. The music was composed by Ashwath. Lyrics works penned by Dr. Mary Suresh.

Singer : Swasthika Swaminathan

Music Director : Ashwath

Lyricist : Dr. Mary Suresh

Female Part

Chinnanjiru kootula

Saamiyaa kaakkura

Chella mozhi pechula

Thaayaiye kaattura

Female Part

En kannu kuttiye

En kannin maniye

En usure nee dhaanae

En vella kattiye

En velli nilave

En ulagam nee dhaanae

Female Part

Chinnanjiru kootula

Saamiyaa kaakkura

Chella mozhi pechula

Thaayaiye kaattura

Female Part

Haan…vaanum irulum

Vaasam kuraiyum

Paasam mattum maaravillaiye

Kaigal korthu

Kadhaigal pesum

Kanavugalum mudiyavillaiye

Female Part

Illaadha uravellaam

Inbama kaattita

Kanneerin uppellaam

Karkanda maathitta

Female Part

Enna dhavamo

Enna dhavamo

Unna vittu naan porakkala

Enna varamo

Enna varamo

Saami kitta veredhum kettadhilla

Female Part

Chinnanjiru kootula

Saamiyaa kaakkura

Chella mozhi pechula

Thaayaiye kaattura

Female Part

En kannu kuttiye

En kannin maniye

En usure nee dhaanae

En vella kattiye

En velli nilave

En ulagam nee dhaanae

Music : ……………………..

தமிழ்

பாடகி : ஸ்வஸ்திகா ஸ்வாமிநாதன்

இசை அமைப்பாளர் : அஸ்வத்

பாடல் ஆசிரியர் : டாக்டர் மேரி சுரேஷ்

பெண் : சின்னஞ்சிறு கூட்டுல

சாமியா காக்குற

செல்ல மொழி பேச்சுல

தாயையே காட்டுற

பெண் : என் கண்ணு குட்டியே

என் கண்ணின் மணியே

என் உசுரே நீ தானே

என் வெள்ளி நிலவே

என் உலகம் நீ தானே

பெண் : சின்னஞ்சிறு கூட்டுல

சாமியா காக்குற

செல்ல மொழி பேச்சுல

தாயையே காட்டுற

பெண் : ஹான் ...வானும் இருளும்

வாசம் குறையும்

பாசம் மட்டும் மாறவில்லையே

கைகள் கோர்த்து

கதைகள் பேசும்

கனவுகளும் முடியவில்லையே

பெண் : இல்லாத உறவெல்லாம்

இன்பமா காட்டிட்டா

கண்ணீரின் உப்பெல்லாம்

கற்கண்டா மாத்திட்டா

பெண் : என்ன தவமோ

என்ன தவமோ

உன்ன விட்டு நான் பொறக்கல

என்ன வரமோ

என்ன வரமோ

சாமி கிட்ட வேறேதும் கேட்டதில்ல

பெண் : சின்னஞ்சிறு கூட்டுல

சாமியா காக்குற

செல்ல மொழி பேச்சுல

தாயையே காட்டுற

பெண் : என் கண்ணு குட்டியே

என் கண்ணின் மணியே

என் உசுரே நீ தானே

என் வெள்ளி நிலவே

என் உலகம் நீ தானே

இசை : .........................

Song information

Singer: Swasthika Swaminathan

Release information: From Valluvan (2026) · Singer: Swasthika Swaminathan · Lyricist: Dr. Mary Suresh · Music: Ashwath

Explore this song

Song video

Watch on YouTube