Roman script

Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Chorus

…………….

Female : …………….

Female Part

Kallum oru kaniyaagalaam

Siru mullum oru malaraagalaam

Sinthum kanneerellaam maaraatho

Naalai panneerena aagaatho

Siru poovae pasumponne nalamkoodum naalai

Female Part

Kallum oru kaniyaagalaam

Chorus

……………..

Female Part

Saamiyum intha bhoomiyum

Pettra thaai polae thaalaatta

Nermaiyum netri vervaiyum

Nammai naalthorum paaraatta

Female Part

Kodi mullaigalae ilam pillaigalae

Nadai podungalaen isai paadungalaen

Varungkaalangali vetrigal nam vasam

Female Part

Kallum oru kaniyaagalaam

Siru mullum oru malaraagalaam

Chorus

Panthamum oru sonthamum

Ungal paarvaigal kaattaatho

Paasamum ungal nesamum

Nenjil kaayaththai aattraatho

Female Part

Kulir thendralena konjum killaigalae

Enthan uravenpathu ungal ullangalae

Oru thaai polavae ungalaal vaazhgiren

Chorus

Kallum oru kaniyaagalaam

Siru mullum oru malaraagalaam

Female : Sinthum kanneerellaam maaraatho

Naalai panneerena aagaatho

Siru poovae pasumponne nalamkoodum naalai

Female Part

Kallum oru kaniyaagalaam

Siru mullum oru malaraagalaam

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : ...................

பெண் : ........................

பெண் : கல்லும் ஒரு கனியாகலாம்

சிறு முள்ளும் ஒரு மலராகலாம்

சிந்தும் கண்ணீரெல்லாம் மாறாதோ

நாளை பன்னீரென ஆகாதோ

சிறு பூவே பசும்பொன்னே நலம் கூடும் நாளை

பெண் : கல்லும் ஒரு கனியாகலாம்

குழு : ...........................

பெண் : சாமியும் இந்த பூமியும்

பெற்ற தாய் போலே தாலாட்ட

நேர்மையும் நெற்றி வேர்வையும்

நம்மை நாள்தோறும் பாராட்ட

பெண் : கொடி முல்லைகளே இளம் பிள்ளைகளே

நடை போடுங்களேன் இசை பாடுங்களேன்

வருங்காலங்களில் வெற்றிகள் நம் வசம்

பெண் : கல்லும் ஒரு கனியாகலாம்

சிறு முள்ளும் ஒரு மலராகலாம்

பெண் : பந்தமும் ஒரு சொந்தமும்

உங்கள் பார்வைகள் காட்டாதோ

பாசமும் உங்கள் நேசமும்

நெஞ்சின் காயத்தை ஆற்றாதோ

பெண் : குளிர் தென்றலென கொஞ்சும் கிள்ளைகளே

எந்தன் உறவென்பது உங்கள் உள்ளங்களே

ஒரு தாய் போலவே உங்களால் வாழ்கிறேன்.....

குழு : கல்லும் ஒரு கனியாகலாம்

சிறு முள்ளும் ஒரு மலராகலாம்

பெண் : சிந்தும் கண்ணீரெல்லாம் மாறாதோ

நாளை பன்னீரென ஆகாதோ

சிறு பூவே பசும்பொன்னே நலம் கூடும் நாளை

பெண் : கல்லும் ஒரு கனியாகலாம் ......

சிறு முள்ளும் ஒரு மலராகலாம்

Song information

Singer: S. Janaki

Music by: Gangai Amaran

Lyrics by: Gangai Amaran

Release information: From Rusi (1984) · Singer: S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran

Explore this song