Roman script
Singer : T. K. S. Natarajan Music by : Shankar Ganesh Lyrics by : Vairamuthu Male Part Kalloda kal orasa kadaloda meen orasa Unnodu naan orasa Odi vaaraen unnaithedi Naanum neeyum odi enna maranthudaathadi Mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi Male Part Aalavizhuthu pola aththa maga thalaimayiru Thookki mudinjittaalum thookkaanakkaa kuruvikkoodu Naanum neeyum jodi enna maranthudaathadi Mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi Male Part Santhana kumbaavula saatham pottu unnayilae Unna nenaikkaiyilae orakkam vara marukkuthadi Naanum neeyum jodi enna maranthudaathadi Ai mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi Male Part Thannippaana thalaiyil vachchu Thadam paarththu pora pennae Kodaththa konjam erakki vaiyi Konda thaagam theerththu vayi Naanum neeyum odi enna maranthudaathadi Ai mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi Male Part Jaadikkeththa moodi pola sarasam panna neeyum vaadi Vaarisu venuminnaa varusham onnu pogattumae Naanum neeyum odi enna maranthudaathadi Ai mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi Male Part Kalloda kal orasa kadaloda meen orasa Unnodu naan orasa Odi vaaraen unnaithedi Naanum neeyum odi enna maranthudaathadi Ai mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi Mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi
தமிழ்
பாடகர் : டி. கே. எஸ். நடராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : கல்லோட கல் ஓரச கடலோட மீன் ஓரச உன்னோடு நான் ஓரச ஓடி வாரேன் உன்னைத்தேடி நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி ஆண் : ஆலவிழுது போல அத்த மக தலைமயிரு தூக்கி முடிஞ்சிட்டாலும் தூக்கணக்கா குருவிக்கூடு நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி ஆண் : சந்தன கும்பாவுல சாதம் போட்டு உண்ணயிலே உன்ன நெனக்கையிலே ஒறக்கம் வர மறுக்குதடி நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி அய் மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி ஆண் : மஞ்சனத்தி மரமானாள் மறு வருஷம் பொண்ணானாள் கொட்டாம்பட்டி மாப்பிள்ளைக்கு வெத்தலய தந்திடுவாள் நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி அய் மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி ஆண் : தண்ணிப்பான தலயில் வச்சு தடம் பார்த்து போற பொண்ணே கொடத்த கொஞ்சம் எறக்கி வையி கொண்ட தாகம் தீர்த்து வையி... நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி அய் மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி ஆண் : ஜாடிக்கேத்த மூடி போல சரசம் பண்ண நீயும் வாடி வாரிசு வேணுமின்னா வருஷம் ஒண்ணு போகட்டுமே நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி அய் மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி ஆண் : கல்லோட கல் ஓரச கடலோட மீன் ஓரச உன்னோடு நான் ஓரச ஓடி வாரேன் உன்னைத்தேடி நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி அய் மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி
Song information
Singer: T. K. S. Natarajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Vairamuthu
Release information: From Sabash (1984) (1984) · Singer: T. K. S. Natarajan · Lyricist: Vairamuthu · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. K. S. Natarajan
- Film / album: Sabash (1984)
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vairamuthu