Roman script
Singers : Shakthisree Gopalan and Lady Kash Music by : A. R. Rahman Female Part Nee…vanthu sendranai Enai…kandu sendranai Uyir…vendru sendranai Female Part {Nee…nee nee nee Kalavaani} (2) Nana na na na na… Female Part {Nee…nee nee nee Kalavaani} (2) Nana na na na na… Female Part Nee…vanthu sendranai Enai…kandu sendranai Uyir…vendru sendranai Female Part Azhagiya maara vazhividu Azhagiya maara adithodu Azhagiya maara vazhipadu Azhagiya maara madithodu Yeah yaa yeah yaa Female Part Kalla kalavaani Kalla kalavaani Hey kalla kalavaani Kalla kalavaani Kalla kalavaani Female Part Thirantha kannilae Imaiyai thirudum Chella kalavaani Female Part Kalla kalavaani Kalla kalavaani Kalla kalavaani Kalla kalla kalavaani Kalla kalavaani Kalava kalavaani Hey kalla kalla kalla Kalla kalla kalavaani Female Part Nee…vanthu sendranai Enai…kandu sendranai Uyir…vendru sendranai Female Part Azhagiya maara vazhividu Azhagiya maara adithodu Azhagiya maara vazhipadu Azhagiya maara madithodu Yeah yaa yeah yaa Female Part Sutri sutri varum Soorakaathu Verum paththu viralukidaiyil Sikkathu Female Part Nezhinjodi varum karunjaarai Athu nezhivu suzhivu enna ariyaatha Pidi pidi pidiyena thorathura Naan vidu vidu viduvena parakkuren Iru iru iruvena irukkuren Naan vazhu vazhu vazhuvena Vazhukkiren Female Part Nee…vanthu sendranai Enai…kandu sendranai Uyir…vendru sendranai
தமிழ்
பாடகர்கள் : ஷக்திஸ்ரீ கோபாலன் மற்றும் லேடி காஷ் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : நீ...வந்து சென்றனை எனை...கண்டு சென்றனை உயிர்...வென்று சென்றனை பெண் : {நீ....நீ நீ நீ நீ களவாணி} (2) நானா ந ந ந ந... பெண் : {நீ....நீ நீ நீ நீ களவாணி} (2) நானா ந ந ந ந... பெண் : நீ...வந்து சென்றனை எனை...கண்டு சென்றனை உயிர்...வென்று சென்றனை பெண் : அழகிய மாறா வழிவிடு அழகிய மாறா அடித்தொடு அழகிய மாறா வழிபடு அழகிய மாறா மடிதொடு ஏ யா ஏ யா பெண் : கள்ள களவாணி கள்ள களவாணி ஹே.... கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள களவாணி.... பெண் : திறந்த கண்ணிலே இமையை திருடும் செல்ல களவாணி பெண் : கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள களவாணி ஹே.... கள்ள கள்ள கள்ள கள்ள கள்ள களவாணி பெண் : நீ...வந்து சென்றனை எனை...கண்டு சென்றனை உயிர்...வென்று சென்றனை பெண் : அழகிய மாறா வழிவிடு அழகிய மாறா அடித்தொடு அழகிய மாறா வழிபடு அழகிய மாறா மடிதொடு பெண் : சுற்றி சுற்றி வரும் சூரைக்காத்து வெறும் பத்து விரலுக்கடியில் சிக்காது பெண் : நெளிஞ்சோடி வரும் கருஞ்சாரை அது நெளிவு சுளிவு என்ன அறியாதா பிடி பிடி பிடி என தொரத்துற நான் விடு விடு விடுவென பறக்குறேன் இரு இரு இருவென இருக்கிறேன் நான் வழு வழு வழுவென வழுக்குறேன் வழுக்குறேன் பெண் : நீ...வந்து சென்றனை எனை...கண்டு சென்றனை உயிர்...வென்று சென்றனை
Song details
Singers: Shakthisree Gopalan and Lady Kash
Music by: A. R. Rahman
Release information: From Chekka Chivantha Vaanam (2018) · Lyricist: Vairamuthu
- Singer: Shakthisree Gopalan and Lady Kash
- Film / album: Chekka Chivantha Vaanam
- Composer: A. R. Rahman