Roman script
Singers : Kathik and Reeta Music by : Karthik Raja Female Part …………………….. Male Part Kalkona udhattukaari Kasadilla sirippukaari Vellaama vayalapola Velanju nikkum vanappukaari Male Part Vaettaiaada thothaana Samachcha kaadum neethaanae Aatam poda aalaana Aruntha vaalum neethaanae Male Part Neethaanae neethaanae Neethaanae neethaanae Neethaanae neethaanae Neethaanae neethaanae Female Part Vanthu enna thottuko Vasathi pola kattikko Illaiinnu sollidaama Ishtam pola ottikko Neethaanae neethaanae Neethaanae neethaanae Female Part Kalloorum udhattu kaara Kadu kadukkum sirippukaara Kannaalae uri adikkum Kattu masthu udambu kaara Male Part Paathi paathi thindruvittu Meethathaiyum kaeppeegalaa Mothi mothi thallivittu Mudinjavara paappeegalaa Female Part Moodi moodi vaiththa enna Muzhusaaga enna kaeppeegalaa Vaadi vaadi nikkaiyilae Vasamaaga pooppeegalaa Male Part Soodamaagi jollikkiaen Sootchchamangal uraithidu anbae
Female : Boothamaagi sirikkiraai Puthayal thannai eduththidu nee Male : Adi podi inimelae agalaamal Rasithidu rusithidu nee Female Part ………………………………. Female Part Pesi pesi ennai kollum Vaeshangalai yaerppeegalaa Naesi naesi endra pinbum Ninaivugalai yaeipeegalaa Male Part Oosi oosi kuthugindra Paarvaigalai potteegalaa Koosi koosi nirkkumindha Aan manathai saaippeegalaa Female Part Paravai pola parakkiren Parakka vaanam anuppidu anbae Male : Uravukaaran valaikkiren Udhattu muththam pathithidu kannae Female : Vazhi yethum theriyaamal Vizhithaenae anaithidu anaithidu nee Male Part Kalkona udhattukaari Kasadilla sirippukaari Vellaama vayalapola Velanju nikkum vanappukaari Female Part Vanthu enna thottuko Vasathi pola kattikko Illaiinnu sollidaama Ishtam pola ottikko Neethaanae neethaanae Neethaanae neethaanae Female Part Kalloorum udhattu kaara Kadu kadukkum sirippukaara Kannaalae uri adikkum Kattu masthu udambu kaara
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ரீட்டா இசையமைப்பாளர் : கார்த்திக்ராஜா பெண் : ............................. ஆண் : கல்கோனா உதட்டுக்காரி கசடில்லா சிரிப்புக்காரி வெள்ளாம வயல்ல போல வெளஞ்சு நிக்கும் வனப்புகாரி ஆண் : வேட்டையாட தோதான சமச்ச காடும் நீதானே ஆட்டம் போட ஆளான அருந்த வாலும் நீதானே ஆண் : நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே பெண் : வந்து என்ன தொட்டுக்கோ வசதி போல கட்டிக்கோ இல்லையின்னு சொல்லிடாம இஷ்டம் போல ஒட்டிக்கோ நீதானே நீதானே நீதானே நீதானே பெண் : கல்லூறும் உதட்டக்காரா கடு கடுக்கும் சிரிப்புக்காரா கண்ணாலே உரி அடிக்கும் கட்டு மசத்து உடம்புக்காரா ஆண் : பாதி பாதி தின்றுவிட்டு மீதத்தையும் கேப்பீகளா மோதி மோதி தள்ளிவிட்டு முடிஞ்சவரை பாப்பீகளா பெண் : மூடி மூடி வைத்த என்ன முழுசாக என்ன கேப்பீகளா வாடி வாடி நிக்கையிலே வசமாக பூப்பீகளா ஆண் : சூடமாகி ஜொலிக்கியேன் சூட்ச்சமங்கள் உரைத்திடு அன்பே பெண் : பூதமாகி சிரிக்கிறாய் புதையல் தண்ணி எடுத்திடு நீ ஆண் : அடி போடி இனிமேலே அகலாமல் ரசித்திடு ருசித்திடு நீ பெண் : ....................................... பெண் : பேசி பேசி என்னை கொள்ளும் வேஷங்கள் ஏற்ப்பீகளா நேசி நேசி என்ற பின்பும் நினைவுகளை ஏய்ப்பீகளா ஆண் : ஊசி ஓச்சி குத்துகின்ற பார்வைகளை போட்டீகளா கூசி கூசி நிற்குமிந்த ஆண் மனதை சாய்ப்பீகளா பெண் : பறவை போல பறக்கிறேன் பறக்க வானம் அனுப்பிடு அன்பே ஆண் : உறவுக்காரன் வளைக்கிறேன் உதட்டு முத்தம் பதித்திடு கண்ணே பெண் : வழி ஏதும் தெரியாமல் விழித்தேனே அணைத்திடு அணைத்திடு நீ ஆண் : கல்கோனா உதட்டுக்காரி கசடில்லா சிரிப்புக்காரி வெள்ளாம வயல்ல போல வெளஞ்சு நிக்கும் வனப்புகாரி பெண் : வந்து என்ன தொட்டுக்கோ வசதி போல கட்டிக்கோ இல்லையின்னு சொல்லிடாம இஷ்டம் போல ஒட்டிக்கோ நீதானே நீதானே நீதானே நீதானே பெண் : கல்லூறும் உதட்டக்காரா கடு கடுக்கும் சிரிப்புக்காரா கண்ணாலே உரி அடிக்கும் கட்டு மசத்து உடம்புக்காரா
Song information
Singers: Kathik and Reeta
Music by: Karthik Raja
Release information: From Oru Ponnu Oru Paiyan (2007) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Kathik and Reeta
- Film / album: Oru Ponnu Oru Paiyan
- Composer: Karthik Raja