Roman script
Singer : Sithara Krishnakumar Music by : M. Jayachandran Female Part Kalaiyum megamae Kalaiyum megamae Piriyum paadhaigal kalangudhae Vizhiyil eeramaai manadhil baaramaai Mazhaiyin vaasanai urangudhae Udal sudar yaethi ingae Uyir mazhaiyae nee engae Ariyaamal puriyaamal vizhi neeril moozhgudhae Female Part Kalaiyum megamae Kalaiyum megamae Piriyum paadhaigal kalangudhae Female Part Manadhil vaanavil nirangal eriyudhae Iraivaa unnidam karunai illaiyo Vizhigal oridam urakkam oridam Kanavum paadhai maari ponadho Female Part Kalaiyum megamae Kalaiyum megamae Piriyum paadhaigal kalangudhae Female Part Paravai koottilae paravai illaiyae Parakkum vaanamum thelivaai illaiyae Siragai thaedidum paravai payanathil Idhayam ondrai ondru saerumo Female Part Kalaiyum megamae Kalaiyum megamae Piriyum paadhaigal kalangudhae Vizhiyil eeramaai manadhil baaramaai Mazhaiyin vaasanai urangudhae Udal sudar yaethi ingae Uyir mazhaiyae nee engae Ariyaamal puriyaamal vizhi neeril moozhgudhae Female Part Vizhiyil eeramaai manadhil baaramaai Mazhaiyin vaasanai urangudhae
தமிழ்
பாடகி : சித்ரா கிருஷ்ணகுமார் இசையமைப்பாளர் : எம். ஜெயச்சந்திரன் பெண் : கலையும் மேகமே கலையும் மேகமே பிரியும் பாதைகள் கலங்குதே விழியில் ஈரமாய் மனதில் பாரமாய் மழையின் வாசனை உறங்குதே உடல் சுடர் ஏத்தி இங்கே உயிர் மழையே நீ எங்கே அறியாமல் புரியாமல் விழி நீரில் மூழ்குதே பெண் : கலையும் மேகமே கலையும் மேகமே பிரியும் பாதைகள் கலங்குதே பெண் : மனதில் வானவில் நிறங்கள் எரியுதே இறைவா உன்னிடம் கருணை இல்லையோ விழிகள் ஓரிடம் உறக்கம் ஓரிடம் கனவும் பாதை மாறிப் போனதோ பெண் : கலையும் மேகமே கலையும் மேகமே பிரியும் பாதைகள் கலங்குதே பெண் : பறவைக் கூட்டிலே பறவை இல்லையே பறக்கும் வானமும் தெளிவாய் இல்லையே சிறகை தேடிடும் பறவை பயணத்தில் இதயம் ஒன்றை ஒன்று சேருமோ பெண் : கலையும் மேகமே கலையும் மேகமே பிரியும் பாதைகள் கலங்குதே விழியில் ஈரமாய் மனதில் பாரமாய் மழையின் வாசனை உறங்குதே உடல் சுடர் ஏத்தி இங்கே உயிர் மழையே நீ எங்கே அறியாமல் புரியாமல் விழி நீரில் மூழ்குதே பெண் : விழியில் ஈரமாய் மனதில் பாரமாய் மழையின் வாசனை உறங்குதே
Song information
Singer: Sithara Krishnakumar
Music by: M. Jayachandran
Release information: From Keni (2018) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Sithara Krishnakumar
- Film / album: Keni
- Composer: M. Jayachandran