Roman script

Singers : K. J. Yesudas and S. P. Balasubrahmanyam

Music by : M. Jayachandran

Male Part

Aiyaa saami nammal onnae saami

Amma boomi onnu vaanam onnu

Nammal onnae saami

Aiyaa saami idhu namma boomi

Mazha kaathukkingu

Saadhi yaedhu baedham yaedhu saami

Male Part

Aathukkulla vaatha pola…

Aasai nenju neendhudhadi

Hoi saara kaathu nenjukkulla

Sakkaraiya thoovudhadi

Chorus

Thoovudhadi thoovudhadi

Thoovudhadi thoovudhadi

Nenjukkulla sakkaraiya thoovudhadi

Male Part

Aiyaa saami nammal onnae saami

Amma boomi onnu vaanam onnu

Nammal onnae saami…

Chorus

Hoi hoi hoi hoi

Male Part

Saami

Chorus

………………………

Male Part

Meena veyil sooriyan

Laavu thanna chandhiran

Meena veyil sooriyan

Laavu thanna chandhiran

Nammudaedhaanu saami

Male Part

Vandal mannin vaasamum

Vaada kandrin naesamum

Onnukkulla onnu saami

Male Part

Theeyum onnu novum onnu

Kannilottu vembi veena

Kannu neerum onnu saami saami

Male Part

Aiyaa saami idhu namma boomi

Ingu aadu maadu kooda

Namma chellam thaanae saami

Chorus

……………………………

Male Part

Paadugindra paravaigal

Paal surakkum karavaigal

Oi paadugindra paravaigal

Paal surakkum karavaigal

Suthi varum sondham saami

Male Part

Vella manal paadamum

Vellam ulla solaiyum

Nammudaiyaedhaanu saami

Male Part

Koondukkullae eeram kondu

Vaergal pola pinni kondu

Vaazhum vaazhkkai sorgam saami saami

Male Part

Aiyaa saami nammal onnae saami

Namma boomi onnu vaanam onnu

Nammal onnae saami

Chorus

Hoi hoi hoi hoi

Male Part

Aiyaa saami idhu namma boomi

Mazha kaathukkingu

Saadhi yaedhu baedham yaedhu saami

Male Part

Gopurathu moolaiylae…

Kokkirandu koodudhadi

Hoi saara kaatthu nenjukkulla

Sakkaraiya thoovudhadi

Chorus

Thoovudhadi thoovudhadi

Thoovudhadi thoovudhadi

Nenjukkulla sakkaraiya thoovudhadi

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். ஜெயச்சந்திரன்

ஆண் : அய்யா சாமி நம்மள் ஒன்னே சாமி

அம்ம பூமி ஒன்னு வானம் ஒன்னு

நம்மள் ஒன்னே சாமி

அய்யா சாமி இது நம்ம பூமி

மழக் காத்துக்கிங்கு

சாதி ஏது பேதம் ஏது சாமி

ஆண் : ஆத்துக்குள்ள வாத்தப் போல...

ஆசை நெஞ்சு நீந்துதடி

ஹொய் சாரக் காத்து நெஞ்சுக்குள்ள

சக்கரைய தூவுதடி

குழு : தூவுதடி தூவுதடி

தூவுதடி தூவுதடி

நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி

ஆண் : அய்யா சாமி நம்மள் ஒன்னே சாமி

அம்ம பூமி ஒன்னு வானம் ஒன்னு

நம்மள் ஒன்னே சாமி

குழு : ஹொய் ஹொய் ஹொய் ஹொய்

ஆண் : சாமி

குழு : ..................................

ஆண் : மீன வெயில் சூரியன்

லாவு தந்ந சந்திரன்

மீன வெயில் சூரியன்

லாவு தந்ந சந்திரன்

நம்முடேதானு சாமி

ஆண் : வண்டல் மண்ணில் வாசமும்

வாடக் கன்றின் நேசமும்

ஒண்ணுக்குள்ள ஒன்னு சாமி

ஆண் : தீயும் ஒன்னு நோவும் ஒன்னு

கண்ணிலோட்டு வெம்பி வீண

கண்ணு நீரும் ஒன்னு சாமி சாமி

ஆண் : அய்யா சாமி இது நம்ம பூமி

இங்கு ஆடு மாடு கூட

நம்ம செல்லம் தானே சாமி

குழு : ............................

ஆண் : பாடுகின்ற பறவைகள்

பால் சுரக்கும் கறவைகள்

ஒய் பாடுகின்ற பறவைகள்

பால் சுரக்கும் கறவைகள்

சுத்தி வரும் சொந்தம் சாமி

ஆண் : வெள்ளி மணல் பாடமும்

வெள்ளம் உள்ள சோலையும்

நம்முடேதானு சாமி

ஆண் : கூண்டுக்குள்ளே ஈரம் கொண்டு

வேர்கள் போல பின்னிக் கொண்டு

வாழும் வாழ்க்கை சொர்க்கம் சாமி சாமி

ஆண் : அய்யா சாமி நம்மள் ஒன்னே சாமி

அம்ம பூமி ஒன்னு வானம் ஒன்னு

நம்மள் ஒன்னே சாமி

குழு : ஹொய் ஹொய் ஹொய் ஹொய்

ஆண் : அய்யா சாமி இது நம்ம பூமி

மழக் காத்துக்கிங்கு

சாதி ஏது பேதம் ஏது சாமி

ஆண் : கோபுரத்து மூலையிலே...

கொக்கிரண்டு கூடுதடி

ஹொய் சாரக் காத்து நெஞ்சுக்குள்ள

சக்கரைய தூவுதடி

குழு : தூவுதடி தூவுதடி

தூவுதடி தூவுதடி

நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி

Song information

Singers: K. J. Yesudas and S. P. Balasubrahmanyam

Music by: M. Jayachandran

Release information: From Keni (2018) · Lyricist: Pazhani Bharathi, B. K. Harinarayanan

Explore this song