Roman script
Singer : Karthik Music by : Sudharshan M Kumar Male Part Ho ohhooo ohhooo Ho ohhoo ohhhoo hoo Ho ohhooo ohhooo Ho ohhoo ohhhoo hoo Male Part Kalavu pona nilavu Kannethirae varuma Kadavul vandhu kaadhal Kandu pidithu tharuma Male Part Kalavu pona nilavu meendum Kannethirae varuma ..illai Kadavul vandhu kaadhal pennai Kandu pidithu tharuma Male Part {Kanneer kulathilae Kaadhal midhakkudhae Endhan nizhalumae Ennai odhukkudhae} (2) Male Part {Inimel enakku yaar thunai Ivalae enadhu keerthanai} (2) Male Part {Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh} (2) Male Part Ezhudhi mudiththa Kaadhal kadhaiyai Eduthu ponadhaaro haiyo Pirandha kaadhal Valarum munnae Piriththu veitha dhaaro Male Part Kaadhal kidaikkuma Kavalai thudaikkuma Kaatthu kidakkiren Kadhavu thirakkuma Ohhhhooooooo Male Part {Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh} (2)
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : சுதர்சன் எம். குமார் ஆண் : ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஆண் : களவு போன நிலவு கண்ணெதிரே வருமா கடவுள் வந்து காதல் கண்டு பிடித்து தருமா ஆண் : களவு போன நிலவு மீண்டும் கண்ணெதிரே வருமா இல்லை கடவுள் வந்து காதல் பெண்ணை கண்டு பிடித்து தருமா ஆண் : { கண்ணீர் குளத்திலே காதல் மிதக்குதே எந்தன் நிழலுமே என்னை ஒதுக்குதே } (2) ஆண் : { இனிமேல் எனக்கு யார் துணை இவளே எனது கீர்த்தனை } (2) ஆண் : ................................. ஆண் : எழுதி முடித்த காதல் கதையை எடுத்து போனதாரோ ஹையோ பிறந்த காதல் வளரும் முன்னே பிரித்து வைத்ததாரோ ஆண் : காதல் கிடைக்குமா கவலை துடைக்குமா காத்து கிடக்கிறேன் கதவு திறக்குமா ஓஹோ......... ஆண் : ................................
Song details
Music by: Sudharshan M Kumar
Release information: From Burma (2014) · Lyricist: Kabilan Vairamuthu
- Singer: Karthik
- Film / album: Burma
- Composer: Sudharshan M Kumar