Roman script
Singers : Anand Aravindakshan and Aarthi Mn Ashwin Music by : Hari SR Lyrics by : NA Female Part Hmm mm mm hmm mm mm Yedhedho enakkul mayakkam Puriyaadha pudhiraai midhakkum Pirivondril piriyum rasikkum Thedal thodanguthada Female Part Arugil nee atra tharunam Azhagaai orr bodhai thaan Thalai kothi pesiya vaarthai Ularal aaguthae Un viralai theduthae Female Part Sirumuththam kaanaa iravae Un sattai thunaiyaai arugae Un vaasam thedi alaigiren Female Part Kaadhal adhu kaalam thandha Puhaiyal ena kandu kondenae Pollaadha penmai udaiyudhae Female Part Kalavaadum kalvanae Kalavaadum kalvanae Male Part Hmmmmm mmm Ilamaalai velai naanum Isaiyodu neeyum vendum Mazhalai pol manasu theduthadi Male Part Tharai meedhu kaalgal illai Nadaipodum naatkal mella Arugaamai aaval kooduthadi Male Part Araigal un vaasam ketkum Adhigam pesaamal naan Azhage nam thotti chedigal unakkena ..pookkuthae Ethirpaarthae yenguthae Male Part Kaadhal inaiyae thunaiyae Kaanum porulil unaiyae Kangal thedum nilavae Varuven unakkenavae
தமிழ்
பாடகர்கள் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ஆர்த்தி எம் என் அஸ்வின் இசை அமைப்பாளர் : ஹரி எஸ். ஆர் பாடல் ஆசிரியர் : .......... பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஏதேதோ எனக்குள் மயக்கம் புரியாத புதிராய் மிதக்கும் பிரிவொன்றில் பிரியும் ரசிக்கும் தேடல் தொடங்குதடா பெண் : அருகில் நீ அற்ற தருணம் அழகாய் ஓர் போதை தான் தரை காேதே பேசிய வார்த்தை உளறல் ஆகுதே உன் விரலை தேடுதே பெண் : சிறுமுத்தம் காணா இரவே உன் சட்டை துணையாய் அருகே உன் வாசம் தேடி அலைகிறேன் பெண் : காதல் அது காலம் தந்த புதையல் என கண்டு கொண்டேனே பொல்லாத பெண்மை உடையுதே பெண் : களவாடும் கள்வனே களவாடும் கள்வனே ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் இளமாலை வேளை நானும் இசையோடு நீயும் வேண்டும் மழலை போல் மனசு தேடுதடி ஆண் : தரை மீது கால்கள் இல்லை நடைபோடும் நாட்கள் மெல்ல அருகாமை ஆவல் கூடுதடி ஆண் : அறைகள் உன் வாசம் கேட்கும் அதிகம் பேசாமல் நான் அழகே நம் தொட்டிச் செடிகள் உனக்கென பூக்குதே எதிர்பார்த்தே ஏங்குதே ஆண் : காதல் இணையே துணையே காணும் பொருளில் உனையே கண்கள் தேடும் நிலவே வருவேன் உனக்கெனவே
Song information
Singers: Anand Aravindakshan and Aarthi Mn Ashwin
Music by: Hari SR
Lyrics by: NA
Release information: From Kaalangalil Aval Vasantham (2022) · Singer: Anand Aravindakshan and Aarthi Mn Ashwin · Lyricist: Lyricist Not Known · Music: Hari SR
Explore this song
- Singer: Anand Aravindakshan and Aarthi Mn Ashwin
- Film / album: Kaalangalil Aval Vasantham
- Composer: Hari SR
- Lyricist: NA