Roman script
Kalappai Pidikkum Kaiyai Nambi Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : Seerkazhi Govindarajan Music Director : S. Dakshinamurthi Lyricist : A. Maruthakasi Male Part Kalappai pidikkum Kaiyai nambi ulagam irukkuthu Aanaal kaalamellaam Avan kazhuththai varumai arukkuthu Male Part Kalappai pidikkum Kaiyai nambi ulagam irukkuthu Kalappai pidikkum Kaiyai nambi ulagam irukkuthu Aanaal kaalamellaam Avan kazhuththai varumai arukkuthu Male Part Kalappai pidikkum Kaiyai nambi ulagam irukkuthu Aanaal kaalamellaam Avan kazhuththai varumai arukkuthu Male Part Kalappai pidikkum Kaiyai nambi ulagam irukkuthu Male Part Aluppillaamal anudhinamum Yaettram pidippavan Aazhkinadril irukkum Neerai saenthi eduppavan Male Part Varappu vetti madai thiranthu Varappu vetti madai thiranthu Vayalil iraippavan Irukka idamum kudikka koozhum Engae kidaikkuthu Male Part Kalappai pidikkum Kaiyai nambi ulagam irukkuthu Aanaal kaalamellaam Avan kazhuththai varumai arukkuthu Male Part Kalappai pidikkum Kaiyai nambi ulagam irukkuthu Male Part Pakkuvamaai maaththu nattu Payir valarppavan Paruvam paaththu kalai eduththu Uram koduppavan Male Part Kathiraruththu kattukatti Kathiraruththu kattukatti Athai adippavan Kashtappattu palan evarkko Sonthamaaguthu Male Part Kalappai pidikkum Kaiyai nambi ulagam irukkuthu Aanaal kaalamellaam Avan kazhuththai varumai arukkuthu Male Part Kalappai pidikkum Kaiyai nambi ulagam irukkuthu
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : கலப்பை பிடிக்கும் கையை நம்பி உலகம் இருக்குது ஆனால் காலமெல்லாம் அவன் கழுத்தை வறுமை அறுக்குது ஆண் : கலப்பை பிடிக்கும் கையை நம்பி உலகம் இருக்குது கலப்பை பிடிக்கும் கையை நம்பி உலகம் இருக்குது ஆனால் காலமெல்லாம் அவன் கழுத்தை வறுமை அறுக்குது ஆண் : கலப்பை பிடிக்கும் கையை நம்பி உலகம் இருக்குது ஆனால் காலமெல்லாம் அவன் கழுத்தை வறுமை அறுக்குது ஆண் : கலப்பை பிடிக்கும் கையை நம்பி உலகம் இருக்குது ஆண் : அலுப்பில்லாமல் அனுதினமும் ஏற்றம் பிடிப்பவன் ஆழ்கிணற்றில் இருக்கும் நீரைச் சேந்தி எடுப்பவன் ஆண் : வரப்பு வெட்டி மடை திறந்து வரப்பு வெட்டி மடை திறந்து வயலில் இறைப்பவன் இருக்க இடமும் குடிக்க கூழும் எங்கே கிடைக்குது ஆண் : கலப்பை பிடிக்கும் கையை நம்பி உலகம் இருக்குது ஆனால் காலமெல்லாம் அவன் கழுத்தை வறுமை அறுக்குது ஆண் : கலப்பை பிடிக்கும் கையை நம்பி உலகம் இருக்குது ஆண் : பக்குவமாய் நாத்து நட்டுப் பயிர் வளர்ப்பவன் பருவம் பாத்துக் களை எடுத்து உரம் கொடுப்பவன் ஆண் : கதிரறுத்து கட்டுகட்டி கதிரறுத்து கட்டுகட்டி அதை அடிப்பவன் கஷ்டப்பட்டு பலன் எவர்க்கோ சொந்தமாகுது ஆண் : கலப்பை பிடிக்கும் கையை நம்பி உலகம் இருக்குது ஆனால் காலமெல்லாம் அவன் கழுத்தை வறுமை அறுக்குது ஆண் : கலப்பை பிடிக்கும் கையை நம்பி உலகம் இருக்குது
Song information
Singer: Seerkazhi Govindarajan
Release information: From Irumanam Kalanthal Thirumanam (1960) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Irumanam Kalanthal Thirumanam