Roman script
Singer : Bamba Bakya Music by : Hiphop Tamizha Male Part Kalangadhae mayangadhae Unmai illa nanmai ondru uraithenae unakkaaga Nanbikkai thaan vaazhkai nambu Male Part Sila pirivugal pala mudivugal uravukkullae kadhavugal Sila kadidhangal pala kavidhaigal theeyil vizhundha siragugal Oru kuzhanthaiyaai innum nee en kannukkul kanna Oru kozhaiyaai un munnalae nindrene naan Male Part Kalangadhae mayangadhae Unmai illa nanmai ondru uraithenae unakkaaga Nanbikkai thaan vaazhkai nambu Male Part Aareero aaru latcham vannakkili Aalamaram vizhudhula koodu katti Mazhai adichaalum puyal adichaalum Ellaam sernthae onna vaazhum Male Part Adhu pola naanum en kooda neeyum Onna serndhae vaazha venum Onna serndhae vaazha venum
தமிழ்
ஆண் : கலங்காதே மயங்காதே உண்மை இல்லா நன்மை ஒன்று உரைத்தேனே உனக்காக நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பு ஆண் : சில பிரிவுகள் பல முடிவுகள் உறவுக்குள்ளே கதவுகள் சில கடிதங்கள் பல கவிதைகள் தீயில் விழுந்த சிறகுகள் ஒரு குழந்தையாய் நீ என் கண்ணுக்குள் கண்ணா ஒரு கோளையாய் உன்னாலே நின்றேன் நான் ஆண் : கலங்காதே மயங்காதே உண்மை இல்லா நன்மை ஒன்று உரைத்தேனே உனக்காக நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பு ஆண் : ஆரீரோ ஆறு லட்சம் வண்ணக்கிளி ஆலமரம் விழுத்தில கூட கட்டி மழை அடிச்சாலும் புயல் அடிச்சாலும் எல்லாம் சேர்ந்தே ஒண்ணா வாழும் ஆண் : அது போல நானும் என் கூட நீயும் ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும் ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும்
Song details
Music by: Hiphop Tamizha
Release information: From Anbarivu (2021) · Singer: Bamba Bakya · Lyricist: Hip Hop Tamizha · Music: Hiphop Tamizha
- Singer: Bamba Bakya
- Film / album: Anbarivu
- Composer: Hiphop Tamizha
Song video
பாடகர் : பாம்பா பாக்யா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா