Roman script
Singers : Jikki and A. M. Rajah Music by : G. Ramanathan Female Part Kalangam illaa kaadhalilae Kaanbom iyarkkai ellaam Lalaa lalaa lalalalaa…kadhalilae Female Part Kalangam illaa kaadhalilae Kaanbom iyarkkai ellaam Lalaa lalaa lalalalaa…kadhalilae Male Part Ninaivilae baedhamillai Pirivendraal vaazhvum illai Ninaivilae baedhamillai Pirivendraal vaazhvum illai Female : Ini endrum pirivillai Ini endrum pirivillai Pirindhidil uyir illaiyae… kaadhalilae Both : Kalangam illaa kaadhalilae Kaanbom iyarkkai ellaam Lalaa lalaa lalalalaa…kadhalilae Female Part Iruvarum kaanum inbam Ulagilae kaadhal ondrae Iruvarum kaanum inbam Ulagilae kaadhal ondrae Male Part Ini endrum pirivillai Ini endrum pirivillai Pirindhidil uyir illaiyae… kaadhalilae Both : Kalangam illaa kaadhalilae Kaanbom iyarkkai ellaam Lalaa lalaa lalalalaa…kaadhalilae
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் ஏ. எம் ராஜா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : களங்கம் இல்லா காதலிலே காண்போம் இயற்கை எல்லாம் லலா லலா லலலலா.....காதலிலே.... பெண் : களங்கம் இல்லா காதலிலே காண்போம் இயற்கை எல்லாம் லலா லலா லலலலா.....காதலிலே.... ஆண் : நினைவிலே பேதமில்லை பிரிவென்றால் வாழ்வுமில்லை நினைவிலே பேதமில்லை பிரிவென்றால் வாழ்வுமில்லை பெண் : இனி என்றும் பிரிவில்லையே இனி என்றும் பிரிவில்லையே பிரிந்திடில் உயிரில்லையே......காதலிலே..... இருவர் : களங்கம் இல்லா காதலிலே காண்போம் இயற்கை எல்லாம் லலா லலா லலலலா.....காதலிலே.... பெண் : இருவரும் காணும் இன்பம் உலகிலே காதல் ஒன்றே இருவரும் காணும் இன்பம் உலகிலே காதல் ஒன்றே ஆண் : இனி என்றும் பிரிவில்லை இனி என்றும் பிரிவில்லை பிரிந்திடில் உயிரில்லையே....காதலிலே..... இருவர் : களங்கம் இல்லா காதலிலே காண்போம் இயற்கை எல்லாம் லலா லலா லலலலா.....காதலிலே....
Song information
Singers: Jikki and A. M. Rajah
Music by: G. Ramanathan
Release information: From Illara Jothi (1954) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Jikki and A. M. Rajah
- Film / album: Illara Jothi
- Composer: G. Ramanathan