Roman script
Kalangaadhe Song Lyrics is the track from Magudam Tamil Film – 2026, Starring Vishal, Anjali, Arjai, Yogi Babu and Others. This song was sung by G. V. Prakash Kumar. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Karunakaran. Singer : Ramya Behara Music Director : G. V. Prakash Kumar Lyricist : Karunakaran Male Part Kalangaadhe kalangaadhe Manamae neeyum kalangaadhe Kalangaadhe kalangaadhe Uyire unakkul kalangaadhe Kalangaadhe…. Music : ………………….. Male : Uraiyaadhe urugaadhe Udaiyaadhe azhugaadhe Kaayathai enniye vaazhaadhe Nadungaadhe thalaraadhe Patharaadhe sitharaadhe Vaazhkaiyil porada thayangaadhe Music : …………….. Male Part Uraiyaadhe urugaadhe Udaiyaadhe azhugaadhe Kaayathai enniye vaazhaadhe Nadungaadhe thalaraadhe Patharaadhe sitharaadhe Vaazhkaiyil porada thayangaadhe Male Part Iruttukkul velicham varum maraiyaadhe Valiyodu vaazhkaiyum thodaraadhe Kalaiyatha megangal kidaiyaadhe Namakkana naal varum maravaadhee Male Part En nanbane en nanbane Olithangum kal thane silaiyaagume En uyire en urave Evar vandhu thaduthaalum Thadaigalai thadai thandu nee Male Part Kalangaadhe kalangaadhe Manamae neeyum kalangaadhe Kalangaadhe kalangaadhe Uyire unakkul kalangaadhe Kalangaadhe…. Male Part Kalangaadhe…. Kalangaadhe…. Kalangaadhe…. Heyy kalangaadhe…. Music : …………………. Male Part Kalangaadhe kalangaadhe Manamae neeyum kalangaadhe Kalangaadhe kalangaadhe Uyire unakkul kalangaadhe Kalangaadhe….
தமிழ்
பாடகி : ரம்யா பெஹ்ரா இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : கருணாகரன் ஆண் : கலங்காதே கலங்காதே மனமே நீயும் கலங்காதே கலங்காதே கலங்காதே உயிரே உனக்குள் கலங்காதே கலங்காதே... இசை : ....................... ஆண் : உரையாதே உருகாதே உடையாதே அழுக்காதே காயத்தை எண்ணியே வாழாதே நடுங்காதே தளராதே பதறாதே சிதறாதே வாழ்க்கையில் போராட தயங்காதே இசை : ....................... ஆண் : உரையாதே உருகாதே உடையாதே அழுக்காதே காயத்தை எண்ணியே வாழாதே நடுங்காதே தளராதே பதறாதே சிதறாதே வாழ்க்கையில் போராட தயங்காதே ஆண் : இருட்டுக்குள் வெளிச்சம் வரும் மறையாதே வலியோடு வாழ்க்கையும் தொடராதே கலையாத மேகங்கள் கிடையாதே நமக்கான நாள் வரும் மறவாதே ஆண் : என் நண்பனே என் நண்பனே உளி தாங்கும் கல் தானே சிலையாகுமே என் உயிரே என் உறவே எவர் வந்து தடுத்தாலும் தடைகளை தடை தாண்டு நீ ஆண் : கலங்காதே கலங்காதே மனமே நீயும் கலங்காதே கலங்காதே கலங்காதே உயிரே உனக்குள் கலங்காதே கலங்காதே... ஆண் : கலங்காதே கலங்காதே கலங்காதே ஹே கலங்காதே இசை : ...................... ஆண் : கலங்காதே கலங்காதே மனமே நீயும் கலங்காதே கலங்காதே கலங்காதே உயிரே உனக்குள் கலங்காதே கலங்காதே...
Song information
Singer: Ramya Behara
Release information: From Magudam – 2026 Film (2026) · Singer: G. V. Prakash Kumar · Lyricist: Karunakaran · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Ramya Behara
- Film / album: Magudam – 2026 Film