Roman script
Singer : Ramya Behara Music by : Manisharma Lyrics by : Kabilan Female Part Malligaa malligaa Maalathi maalai thaa! Sooda vaa! sooda vaa! Engae en raajanae? Female Part Malligaa malligaa Maalathi maalai thaa! Sooda vaa! sooda vaa! Engae en raajanae? Female Part Hamsikaa hamsikaa Kaalamae neeluthae Poyi vaa poyi vaa! Rajanai thedi vaa! Female Part Avanukkor kanikkai Naan thara vendumae! Kaathalae naanadaa Yaadhumaai aanen Chorus Aahaa neelaveni Boomi pookkum kaalamae! Rajan unai sera Rajiyamaalum rani nee Chorus Munikal vasikkum Thava vanamaayin Kaaman ambu pugumae! Kaadhal poovin vaasam Kaatru thaduthaal thagumo! Female Part Swapnika chaitrika En priyaa netrikaa Sooda vaa! sooda vaa! Maamalar rajanae! Female Part Maamazhai megamae! Maamazhai megamae! Swamiyai kooti vaa Vaanamae veenaiyaai Enkadhai meettavaa! Female Part Thozhiyae! thozhiyae! Thalaivannal thaayaanen Sekkiram varachcholli Vazhiyinai kaattammaa! Female Part Minmini polavee
Miliruthae aagaayamae! Azhagiya vennilaa Veguthae kaadhalae! Female Chorus : Kaadhal vinmeengal Vaanin vazhikaatiyae! Thedum kan oliyil Nirambum kaadhal deepamae! Female Chorus : Malarum kaadhal Neerveezhchiyilae Manathai nanaitha mangaiyae! Kaandha kanni kaadhaliyae Idhuthaan idhaya valiyo! Female Part Ilaiyudhir kaalathalin Aasirama vaasiyai Aasaiyaai paarkavaa Ennuyir rajanae! Female Part O pani! o pani! Yen indha kadumpani Aayenum aayenum Unmadai naan ini Female Part Sirusiru pani vizhum Azhagiya velaithan Annavan nyabagam Veppathai veesuthae! Female Part Kulir vanam pogida Malarvanam aagida Thulirkkerenae aasaiyil Vasanthamai naan Female Chorus : Pani kaalam ini yeno? Seemanthakaala nerathilae Varunthathae vannappennae Eni vasandham varukaiyiniyae Female Chorus : Masakkai kadanthathmmaa manappennae Nagarum kadalai polae Ariya kamala malarai Maganaai pirakka kadavaai Female Part Kangalin thedalae Kanumo kaachalae Maalaiyum kaalaiyum Mannavan nyabagam
தமிழ்
பாடகி : ரம்யா பெஹாரா இசை அமைப்பாளர் : மணிசர்மா பாடல் ஆசிரியர் : கபிலன் பெண் : மல்லிகா மல்லிகா மாலதி மாலை தா சூடா வா சூடா வா எங்கே என் ராஜனே பெண் : மல்லிகா மல்லிகா மாலதி மாலை தா சூடா வா சூடா வா எங்கே என் ராஜனே பெண் : ஹம்சிகா ஹம்சிகா காலமே நீளுதே போய் வா போய் வா ராஜனை தேடி வா பெண் : அவனுக்கோர் காணிக்கை நான் தர வேண்டுமே காதலே நானடா யாதுமாய் ஆனேன் குழு : ஆஹா நீலவேணி பூமி பூக்கும் காலமே ராஜன் உனை சேர ராஜியமாளும் ராணி நீ குழு : முனிகள் வசிக்கும் தவ வனமாயின் காமன் அம்பு புகுமே காதல் பூவின் வாசம் காற்று தடுத்தால் தகுமோ பெண் : ஸ்வப்னிகா சைத்ரிகா என் பிரிய நேத்ரிக்கா சூட வா சூட வா மாமலர் ராஜனே பெண் : மாமழை மேகமே பெண் : மாமழை மேகமே சுவாமியை கூட்டி வா வானமே வீணையாய் என்கதை மீட்டவா பெண் : தோழியே தோழியே தலைவனால் தாயானேன் சீக்கிரம் வரச்சொல்லி வழியினை காட்டம்மா பெண் : மின்மினி போலவே மிளிருதே ஆகாயமே அழகிய வெண்ணிலா வேகுதே காதலே பெண் மற்றும் குழு : காதல் விண்மீன்கள் வானின் வழிகாட்டியே தேடும் கண் ஒளியில் நிரம்பும் காதல் தீபமே பெண் மற்றும் குழு : மலரும் காதல் நீர்வீழ்ச்சியிலே மனதை நனைத்த மங்கையே காந்த கன்னி காதலியே இதுதான் இதய வலியோ பெண் : இலையுதிர் காலத்தின் ஆசிரம வாசியை ஆசையாய் பார்க்கவா என்னுயிர் ராஜனே பெண் : ஓ பனி ஓ பனி ஏன் இந்த கடும்பனி ஆயினும் ஆயினும் உன்மடி நான் இனி பெண் : சிறுசிறு பனி விழும் அழகிய வேளை தான் அன்னவன் ஞாபகம் வெப்பத்தை வீசுதே பெண் : குளிர் வனம் போகிட மலர்வனம் ஆகிட துளிர்க்கிறேனே ஆசையில் வசந்தமாய் நான் பெண் மற்றும் குழு : பனி காலம் இனி ஏனோ சீமந்தகால நேரத்திலே வருந்தாதே வண்ணப்பெண்ணே இனிய வசந்தம் வருகையினியே பெண் மற்றும் குழு : மசக்கை கடந்ததம்மா மணப்பெண்ணே நகரும் கடலை போலே அரிய கமல மலரை மகனாய் பிறக்க கடவாய் பெண் : கண்களின் தேடலே காணுமோ காச்சலே மாலையும் காலையும் மன்னவன் ஞாபகம்
Song information
Singer: Ramya Behara
Music by: Manisharma
Lyrics by: Kabilan
Release information: From Shaakuntalam (2023) · Singer: Ramya Behara · Lyricist: Kabilan · Music: Manisharma
Explore this song
- Singer: Ramya Behara
- Film / album: Shaakuntalam
- Composer: Manisharma
- Lyricist: Kabilan