Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Kaalam undu paruvam undu Manampol aadal paadal adhigam undu Kaalam undu paruvam undu Manampol aadal paadal adhigam undu Female Part Vaan konda megam naan konda koondhal Thaen konda sevvaai meen kanda kangal Evar kanda pothum kavi vanthu mothum Evar kanda pothum kavi vanthu mothum Kanni thaen ooril ondru ulavum indru Female Part Kaalam undu Chorus : Lalaa lallaa Female : Paruvam undu Chorus : Lalaa lallaa Female : Manam pol aadal paadal athigam undu Female Part Rom naattu raani paal pondra maeni Kalai konjum vaani karai kanda nyaani Rom naattu raani paal pondra maeni Kalai konjum vaani karai kanda nyaani Kadhai intha kannil sugam intha pennil Pullimaan ooril ondru ulavum indru Female Part Kaalam undu Chorus : Lalaa lallaa Female : Paruvam undu Chorus : Lalaa lallaa Female : Manam pol aadal paadal athigam undu Female Part Aandaandu kaalam naadaanda mannan Thaan saaintha manjam pen konda nenjam Aandaandu kaalam naadaanda mannan Thaan saaintha manjam pen konda nenjam Malar engal thegam manangkonda nenjam Naan penmai endru perumai undu Female Part Kaalam undu Chorus : Lalaa lallaa Female : Paruvam undu Chorus : Lalaa lallaa Female : Manam pol aadal paadal athigam undu
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : காலம் உண்டு பருவம் உண்டு மனம் போல் ஆடல் பாடல் அதிகம் உண்டு காலம் உண்டு பருவம் உண்டு மனம் போல் ஆடல் பாடல் அதிகம் உண்டு பெண் : வான் கொண்ட மேகம் நான் கொண்ட கூந்தல் தேன் கொண்ட செவ்வாய் மீன் கண்ட கண்கள் எவர் கண்ட போதும் கவி வந்து மோதும் எவர் கண்ட போதும் கவி வந்து மோதும் கன்னித் தேன் ஊரில் ஒன்று உலவும் இன்று பெண் : காலம் உண்டு குழு : லலா லல்லா பெண் : பருவம் உண்டு குழு : லலா லல்லா பெண் : மனம் போல் ஆடல் பாடல் அதிகம் உண்டு பெண் : ரோம் நாட்டு ராணி பால் போன்ற மேனி கலை கொஞ்சும் வாணி கரை கண்ட ஞானி ரோம் நாட்டு ராணி பால் போன்ற மேனி கலை கொஞ்சும் வாணி கரை கண்ட ஞானி கதை இந்தக் கண்ணில் சுகம் இந்தப் பெண்ணில் புள்ளி மான் ஊரில் ஒன்று உலவும் இன்று பெண் : காலம் உண்டு குழு : லலா லல்லா பெண் : பருவம் உண்டு குழு : லலா லல்லா பெண் : மனம் போல் ஆடல் பாடல் அதிகம் உண்டு பெண் : ஆண்டாண்டு காலம் நாடாண்ட மன்னன் தான் சாய்ந்த மஞ்சம் பெண் கொண்ட நெஞ்சம் ஆண்டாண்டு காலம் நாடாண்ட மன்னன் தான் சாய்ந்த மஞ்சம் பெண் கொண்ட நெஞ்சம் மலர் எங்கள் தேகம் மனங்கொண்ட யோகம் நான் பெண்மை என்று பெருமை உண்டு பெண் : காலம் உண்டு குழு : லலா லல்லா பெண் : பருவம் உண்டு குழு : லலா லல்லா பெண் : மனம் போல் ஆடல் பாடல் அதிகம் உண்டு
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Chithrapournami (1976) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Chithrapournami
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan