Roman script
Singers : Kamal Haasan and Sathyan Music by : Bharathwaj Chorus ………………………………. Male Part Kalakka poavadhu yaaru Chorus : Nee dhaan Male : Nilaikka poavadhu yaaru Chorus : Nee dhaan Male : Varundhi uzhaippavan yaaru Chorus : Nee dhaan Male : Vayasai tholaithavan yaaru Chorus : Nee dhaan Chorus Unakku dhaanae kodukka vendum Doctor pattam… Doctor vaazhga Male Part Raja vasool raja M.B.B.S. Raja vasool raja M.B.B.S. Male Part Ezhuvadhendral oru malai pol ezhuven Nanbargal nalam kaana Vizhuvadhu pol konjam vizhven Enadhu edhirigal sugam kaana Male Part Ullathil kaayangal undu Adhai naan maraikkiren Oorukku aanandham kodukka Veliyae sirikkiren Male Part Thuyarathai erithu Uyarathai valarthu Thuyarathai erithu Uyarathai valarthu Vaazhven nalam kaanben Male Part Kalakka poavadhu yaaru Chorus : Nee dhaan Male : Nilaikka poavadhu yaaru Chorus : Nee dhaan Male : Varundhi uzhaippavan yaaru
Chorus : Nee dhaan Male : Vayasai tholaithavan yaaru Chorus : Nee dhaan Chorus Unakku dhaanae kodukka vendum Doctor pattam… Doctor vaazhga Male Part Raja vasool raja M.B.B.S. Chorus : Raja vasool raja M.B.B.S. Male Part Vazhigalil nooru thadai irundhaal dhaan Vaazhkai rusiyaagum Medugal kadakkum nadhiyinil dhaanae Minsaaram undaagum Male Part Kaambinil pasumbaal karandhaal Adhu dhaan saadhanai Kombilum naan konjam karappen Adhu dhaan saadhanai Male Part Samuthiram peridha Thaen thuli peridha Samuthiram peridha Thaen thuli peridha Thaen dhaan Adhu naan dhaan Male Part Kalakka poavadhu yaaru Chorus : Nee dhaan Male : Nilaikka poavadhu yaaru Chorus : Nee dhaan Male : Varundhi uzhaippavan yaaru Chorus : Nee dhaan Male : Vayasai tholaithavan yaaru Chorus : Nee dhaan Chorus Unakku dhaanae kodukka vendum Doctor pattam… Doctor vaazhga Male Part Raja vasool raja M.B.B.S. Raja vasool raja M.B.B.S.
தமிழ்
பாடகர்கள் : கமல் ஹாசன், சத்யன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் குழு : ..................... ஆண் : கலக்க போவது யாரு குழு : நீ தான் ஆண் : நிலைக்க போவது யாரு குழு : நீ தான் ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு குழு : நீ தான் ஆண் : வயசை தொலைத்தவன் யாரு குழு : நீ தான் குழு : உனக்கு தானே கொடுக்க வேண்டும் டாக்டர் பட்டம் டாக்டர் வாழ்க ஆண் : ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ஆண் : எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன் நண்பர்கள் நலம் காண விழுவது போல் கொஞ்சம் விழுவேன் எனது எதிரிகள் சுகம் காண ஆண் : உள்ளத்தில் காயங்கள் உண்டு அதை நான் மறைக்கிறேன் ஊருக்கு ஆனந்தம் கொடுக்க வெளியே சிரிக்கிறேன் ஆண் : துயரத்தை எரித்து உயரத்தை வளர்த்து துயரத்தை எரித்து உயரத்தை வளர்த்து வாழ்வேன் நலம் காண்பேன் ஆண் : கலக்க போவது யாரு குழு : நீ தான் ஆண் : நிலைக்க போவது யாரு குழு : நீ தான் ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு குழு : நீ தான் ஆண் : வயசை தொலைத்தவன் யாரு குழு : நீ தான் குழு : உனக்கு தானே கொடுக்க வேண்டும் டாக்டர் பட்டம் டாக்டர் வாழ்க ஆண் : ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் குழு : ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ஆண் : வழிகளில் நூறு தடை இருந்தால் தான் வாழ்க்கை ருசியாகும் மேடுகள் கடக்கும் நதியினில் தானே மின்சாரம் உண்டாகும் ஆண் : காம்பினில் பசும்பால் கறந்தால் அது தான் சாதனை கொம்பிலும் நான் கொஞ்சம் கரப்பேன் அது தான் சாதனை ஆண் : சமுத்திரம் பெரிதா தேன் துளி பெரிதா சமுத்திரம் பெரிதா தேன் துளி பெரிதா தேன் தான் அது நான் தான் ஆண் : கலக்க போவது யாரு குழு : நீ தான் ஆண் : நிலைக்க போவது யாரு குழு : நீ தான் ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு குழு : நீ தான் ஆண் : வயசை தொலைத்தவன் யாரு குழு : நீ தான் குழு : உனக்கு தானே கொடுக்க வேண்டும் டாக்டர் பட்டம் டாக்டர் வாழ்க ஆண் : ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ராஜா வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்
Song information
Singers: Kamal Haasan and Sathyan
Music by: Bharathwaj
Release information: From Vasool Raja MBBS (2004) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Kamal Haasan and Sathyan
- Film / album: Vasool Raja MBBS
- Composer: Bharathwaj