Roman script
Singer : S. Janaki Music by : Gangai Amaran Female Part Kalaiyum maegangalae Kadhal aasaikalae…. Female Part Kalaiyum maegangalae Kadhal aasaikalae…. Ilamai ennai sudum Yaekkam kanneer vidum Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam Female Part Kalaiyum maegangalae Kadhal aasaikalae…. Female Part Unnai naan paarthaen Ennai nee paarththaai Naan paarththathum nee paarththathum Vevvaeru konam Female Part Nizhalai naan paarthaen Adhuthaan yaemaanthaen Un meethilae en nenjilae Enakenna kobam Poi maanai thedinaen Mei saernthu pogiraen Female Part Kalaiyum maegangalae Kadhal aasaikalae…. Ilamai ennai sudum Yaekkam kanneer vidum Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam Male Part …………………. Female Part Paalum kalendru Ennum ninaivondru En nenjilae naan kondathu Thavarendru kadaen Female Part Kaanal thanneerum Gangai thanneerum Ondrallavae endrennavum Ariyaathu nindren Ellorum kannanaa Nee konjam vearuthaan Female Part Kalaiyum maegangalae Kadhal aasaikalae…. Ilamai ennai sudum Yaekkam kanneer vidum Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam Female Part Kalaiyum maegangalae Kadhal aasaikalae….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : கலையும் மேகங்களே..... காதல் ஆசைகளே..... பெண் : கலையும் மேகங்களே காதல் ஆசைகளே இளமை என்னை சுடும் ஏக்கம் கண்ணீர் விடும் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம் பெண் : கலையும் மேகங்களே காதல் ஆசைகளே...... பெண் : உன்னை நான் பார்த்தேன் என்னை நீ பார்த்தாய் நான் பார்த்ததும் நீ பார்த்ததும் வெவ்வேறு கோணம் பெண் : நிழலை நான் பார்த்தேன் அதுதான் ஏமாந்தேன் உன் மீதிலே என் நெஞ்சிலே எனக்கென்ன கோபம் பொய் மானைத் தேடினேன் மெய் சோர்ந்து போகிறேன் பெண் : கலையும் மேகங்களே காதல் ஆசைகளே...... இளமை என்னை சுடும் ஏக்கம் கண்ணீர் விடும் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம் ஆண் : ................................... பெண் : பாலும் கள்ளென்று எண்ணும் நினைவொன்று என் நெஞ்சிலே நான் கொண்டது தவறென்று கண்டேன் பெண் : கானல் தண்ணீரும் கங்கை தண்ணீரும் ஒன்றல்லவே என்றெண்ணவும் அறியாது நின்றேன் எல்லோரும் கண்ணனா நீ கொஞ்சம் வேறுதான் பெண் : கலையும் மேகங்களே காதல் ஆசைகளே...... இளமை என்னை சுடும் ஏக்கம் கண்ணீர் விடும் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம் பெண் : கலையும் மேகங்களே காதல் ஆசைகளே......
Song information
Singer: S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Porutham (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Porutham
- Composer: Gangai Amaran