Roman script
Male Part Kalaiyae jegam pugazh jeevakalaiyae Kalainjanin vaazhvil yenindha nilaiyae Kalainjanum ulagil kaavalan andro Kalaiyae…kalaiyae Male Part Arivu sudaraaga valar thamizhthaaye Arasan mun idamillaiyae Andha avaiyil unakkidamillaiyae Paedhai kalainjanin vaedhanai paaraai Pralayamae kondu vaaraai Pralayamae kondu vaaraai Kalaiyae kalaiyae…aaaaaa..aaaa.. Kalaiyae kalaiyae…haaaaaa..aaaa..haaa…aaa Kalaiyae kalaiyae… Carnatic : ………………. Male Part Kalaiyae kalaiyae… Carnatic : ……………….
தமிழ்
ஆண் : கலையே ஜெகம் புகழ் ஜீவக்கலையே கலைஞனின் வாழ்வில் ஏனிந்த நிலையே கலைஞனும் உலகில் காவலன்றோ கலையே...கலையே... ஆண் : அறிவு சுடராக வளர் தமிழ்த்தாயே அரசன் முன் இடமில்லையே அந்த அவையில் உனக்கிடமில்லையே பேதை கலைஞனின் வேதனை பாராய் பிரளயமே கொண்டு வாராய்.. பிரளயமே கொண்டு வாராய்.. கலையே...கலையே...ஆ....ஆ......ஆ..... கலையே...கலையே...ஹா ஆ.....ஹா ஆ..... கலையே...கலையே... கர்நாடிக் : ................. ஆண் : கலையே...கலையே... கர்நாடிக் : .................
Song details
Release information: From Mangayar Ullam Mangatha Selvam (1962) · Singer: Ghantasala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao
- Singer: Ghantasala
- Film / album: Mangayar Ullam Mangatha Selvam
Song video
Music Director : P. Aadhinarayana Rao Lyricist : Thanjai N. Ramaiya Dass
பாடகர் : கண்டசாலா இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்