Roman script
Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female Part Kalaiyaadha kanavondru kanden Kalaiyaadha kanavondru kanden Endrum nilai maevum ninaivaalae Silaiyaagi nindren Kalaiyaadha kanavondru kanden Female Part Kalai pesi valai veesum vizhigal Inba kalai pesi valai veesum vizhigal Yedhum vilai pesa mudiyatha Amudhamaana mozhigal Kalaiyaadha kanavondru kanden Endrum nilai maevum ninaivaalae Silaiyaagi nindren Kalaiyaadha kanavondru kanden Female Part Mai theetum vizhiyaalae mandraadinen Avar mei theendum sugam kaana poi pesinen Mai theetum vizhiyaalae mandraadinen Avar mei theendum sugam kaana poi pesinen Kaiyodu kai serthu karai yerinen Kaiyodu kai serthu karai yerinen Iru kannodu kann sera kalyanam nadanthaera Female Part Kalaiyaadha kanavondru kanden Endrum nilai maevum ninaivaalae Silaiyaagi nindren Kalaiyaadha kanavondru kanden Female Part Viral kattum jadhi kettu nadamaadinen Avar kural kettkkum viruppodu viraindhodinen Viral kattum jadhi kettu….. Female Part Thiral konda bujathoda vilaiyaadinen Thiral konda bujathoda vilaiyaadinen Thann ninaivindri avarodu dhinam koodi uravaadi Kalaiyaadha kanavondru kanden
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : கலையாத கனவொன்று கண்டேன் கலையாத கனவொன்று கண்டேன் என்றும் நிலை மேவும் நினைவாலே சிலையாகி நின்றேன் கலையாத கனவொன்று கண்டேன் பெண் : கலை பேசி வலை வீசும் விழிகள் இன்ப கலை பேசி வலை வீசும் விழிகள் ஏதும் விலை பேச முடியாத அமுதான மொழிகள்..... பெண் : கலையாத கனவொன்று கண்டேன் என்றும் நிலை மேவும் நினைவாலே சிலையாகி நின்றேன் கலையாத கனவொன்று கண்டேன் பெண் : மை தீட்டும் விழியாலே மன்றாடினேன் அவர் மெய் தீண்டும் சுகம் காண பொய் பேசினேன் மை தீட்டும் விழியாலே மன்றாடினேன் அவர் மெய் தீண்டும் சுகம் காண பொய் பேசினேன் கையோடு கை சேர்த்து கரை ஏறினேன் கையோடு கை சேர்த்து கரை ஏறினேன் இரு கண்ணோடு கண் சேர கல்யாணம் நடந்தேற பெண் : கலையாத கனவொன்று கண்டேன் என்றும் நிலை மேவும் நினைவாலே சிலையாகி நின்றேன் கலையாத கனவொன்று கண்டேன் பெண் : விரல் காட்டும் ஜதி கேட்டு நடமாடினேன் அவர் குரல் கேட்கும் விருப்போடு விரைந்தோடினேன் விரல் காட்டும் ஜதி கேட்டு பெண் : திரள் கொண்ட புஜத்தோடு விளையாடினேன் திரள் கொண்ட புஜத்தோடு விளையாடினேன் தன் நினைவின்றி அவரோடு தினம் கூடி உறவாடி கலையாத கனவொன்று கண்டேன்
Song information
Singer: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Nayakarin Magal (1982) · Singer: Vani Jayaram · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Nayakarin Magal
- Composer: Shankar Ganesh