Roman script
Singers : P. Leela and A. M. Rajah
Music by : G. Ramanathan
Female Part
Ohooo ooo oooo
Male : Ohooo ooo oooo
Female Part
Kalai thaeanoorum
Kanni tamil pesuven
Kalai thaeanoorum
Kanni tamil pesuven
Aaduven paaduven
Endhan aasai raajan arugae
Endhan aasai raajan arugae
Male Part
Sirppi seiyaadha
Thangachilai annamae
Sirppi seiyaadha
Thangachilai annamae
Odivaa odivaa
Unnai thaedum devan arugae
Unnai thaedum devan arugae
Female Part
{Kaalamum gnyaalamum
Jodi serndhae
Odudhae …vegamaai} (2)
Male Part
Jeevanum maeniyum
Ondraai serndhaal
Odumae.. vegamaai
Odumae.. vegamaai
Female Part
Haaaa…aaa….
Male : Ohoooo…ooo
Female Part
Oooo….rajaa…rajaa….
Vaadidum jeevanai paaraai
Vaaraai…rajaa…
Deivam illaa aalayam polae
Paalaagavoo rajaa…
Oooo…rajaa..rajaa….
Vaadidum jeevanai paaraai
Vaaraai…rajaa…
Deivam illaa aalayam polae
Paalaagavoo rajaa…
Oooo…rajaaa….rajaa…..தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஏ. எம் ராஜா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : ஓஹோ ஓஒ ஓஒ
ஆண் : ஓஹோ ஓஒ ஓஒ
பெண் : கலை தேனூறும்
கன்னித் தமிழ் பேசுவேன்
கலை தேனூறும்
கன்னித் தமிழ் பேசுவேன்
ஆடுவேன் பாடுவேன்
எந்தன் ஆசை ராஜன் அருகே
எந்தன் ஆசை ராஜன் அருகே
ஆண் : சிற்பி செய்யாத
தங்கச்சிலை அன்னமே
சிற்பி செய்யாத
தங்கச்சிலை அன்னமே
ஓடிவா ஓடிவா
உன்னைத் தேடும் தேவனருகே
உன்னைத் தேடும் தேவனருகே
பெண் : {காலமும் ஞாலமும்
ஜோடி சேர்ந்தே
ஓடுதே....... வேகமாய்.....} (2)
ஆண் : ஜீவனும் மேனியும்
ஒன்றாய் சேர்ந்தால்
ஓடுமே........வேகமாய்......
ஓடுமே........வேகமாய்.....
பெண் : ஹா....ஆஅ.....
ஆண் : ஓஹோ....ஓ...
பெண் : ஓ.......ராஜா.......ராஜா...........
வாடிடும் ஜீவனைப் பாராய்
வாராய்....ராஜா....
தெய்வம் இல்லாத ஆலயம் போலே
பாழாகவோ ராஜா....
ஓ.......ராஜா....ராஜா......
வாடிடும் ஜீவனைப் பாராய்
வாராய்....ராஜா....
தெய்வம் இல்லாத ஆலயம் போலே
பாழாகவோ ராஜா....
ஓ.......ராஜா....ராஜா......Song information
Singers: P. Leela and A. M. Rajah
Music by: G. Ramanathan
Release information: From Illara Jothi (1954) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Leela and A. M. Rajah
- Film / album: Illara Jothi
- Composer: G. Ramanathan