Roman script
Singer : P. Leela Music by : G. Ramanathan Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female Part …………….. Female Part Kal endraalum kanavanaa Pullendraalum purushanaa Kallum pullum Manasukettra manushanaa Female Part Kal endraalum kanavanaa Pullendraalum purushanaa Kallum pullum Manasukettra manushanaa Female Part Karuththillaatha kanavanellaam Poruthamenpathaa Penn kadamaiyin peraalae Naam adimai paduvathaa Female Part Karuththillaatha kanavanellaam Poruthamenpathaa Penn kadamaiyin peraalae Naam adimai paduvathaa Female Part Arthamindri paruvanilaiyum Azhinthu keduvathaa Arthamindri paruvanilaiyum Azhinthu keduvathaa Idhai naan ariyaathavalaaa Illai puriyaathavalaa Female Part Kal endraalum kanavanaa Pullendraalum purushanaa Kallum pullum Manasukettra manushanaa Female Part Malarum manamum polae Jathaiyum amaithida venum Malarum manamum polae Jathaiyum amaithida venum Female Part Malaiyum maduvum aanaal Adhaiyum maraththida venum Malaiyum maduvum aanaal Adhaiyum maraththida venum Female Part Kiliyai pondra azhagai Yaen keduthu kolla venum Kiliyai pondra azhagai Yaen keduthu kolla venum Female Part Idhai naan ariyaathavalaa Illai puriyaathavalaa Female Part Kal endraalum kanavanaa Pullendraalum purushanaa Kallum pullum Manasukettra manushanaa
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : .................... பெண் : கல்லென்றாலும் கணவனா புல்லென்றாலும் புருஷனா கல்லும் புல்லும் மனசுக்கேற்ற மனுஷனா பெண் : கல்லென்றாலும் கணவனா புல்லென்றாலும் புருஷனா கல்லும் புல்லும் மனசுக்கேற்ற மனுஷனா பெண் : கருத்தில்லாத கணவனெல்லாம் பொருத்தமென்பதா பெண் கடமையின் பேராலே நாம் அடிமைப் படுவதா பெண் : கருத்தில்லாத கணவனெல்லாம் பொருத்தமென்பதா பெண் கடமையின் பேராலே நாம் அடிமைப் படுவதா பெண் : அர்த்தமின்றி பருவநிலையும் அழிந்து கெடுவதா அர்த்தமின்றி பருவநிலையும் அழிந்து கெடுவதா இதை நான் அறியாதவளா இல்லை புரியாதவளா பெண் : கல்லென்றாலும் கணவனா புல்லென்றாலும் புருஷனா கல்லும் புல்லும் மனசுக்கேற்ற மனுஷனா பெண் : மலரும் மணமும் போலே ஜதையும் அமைந்திட வேணும் மலரும் மணமும் போலே ஜதையும் அமைந்திட வேணும் பெண் : மலையும் மடுவும் ஆனால் அதையும் மறந்திட வேணும் மலையும் மடுவும் ஆனால் அதையும் மறந்திட வேணும் பெண் : கிளியைப் போன்ற அழகை ஏன் கெடுத்துக் கொள்ள வேணும் கிளியைப் போன்ற அழகை ஏன் கெடுத்துக் கொள்ள வேணும் பெண் : இதை நான் அறியாதவளா இல்லை புரியாதவளா பெண் : கல்லென்றாலும் கணவனா புல்லென்றாலும் புருஷனா கல்லும் புல்லும் மனசுக்கேற்ற மனுஷனா
Song information
Singer: P. Leela
Music by: G. Ramanathan
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Rani Lalithangi (1957) · Singer: P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Rani Lalithangi
- Composer: G. Ramanathan
- Lyricist: Thanjai N. Ramaiah Dass